
உம்மணாம் மூஞ்சி நடிகர் எவம், சென்னை (evam, chennai) குரூப் மெம்பெர் கார்த்திக். எப்போதும் பாரின் ரிடர்ன் வேஷம், அல்லது ஐடீ பணியாளர்... ரேடியோ ஜாக்கி, பாடகி சுசித்ரா புருஷன்.. வேஸ்ட் பண்ணிடாங்க.. பிரசன்னா போட்டிருக்கலாம்.
மௌலி ஒரு சிறப்பான நடிகர். அவருடைய பிலயிட் நும்பெர் 172 பார்த்துடீங்களா?
இங்கேயும் விரிவாக படிக்கலாம்..
பொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்!
பொய் சொல்ல போறோம்! - விமர்சனம்
No comments:
Post a Comment