நேற்று தான் ஒரு பதிவு போட்டேன்.... லேஹ்மான் பிரதர்ஸ் பற்றி... திவாலான கதை ( சாப்டேர் 11 என்றால், கடனை கேட்க திருப்பி கேட்க முடியாது, இருக்கும் சொத்தை பங்கு போட்டு கொல்லேலாம் அல்லது விற்று விடலாம், வாங்கும் இன்னொருவரும் கடன் அடைக்க வேண்டியது இல்லை).
ஐ சி ஐ சி ஐ வங்கி திவால்?
இப்படி அப்பாவியாக இருப்பார்களா மக்கள் ? இந்தியா அரசியல் அப்படி - குளோபல் டிரஸ்ட் பேங்க் மூலம் - காட்டியுள்ளது. ஆர் .பி .ஐ. சும்மா இருக்காது. வேறு ஒரு வங்கியோடு இணைத்து விடும். மக்களின் சொத்து திரும்பி வரும்.
மேலும் சிடிபான்க் பற்றி பேசுகிறார்கள் இப்போது...
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment