பல தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்த சில்வியா பலாத், தற்கொலைகள்பற்றி ஆழ்ந்து எழுதியுள்ளார். முற்றிலும் கன்பெசனால் கவிதைகள், பொயட்ரி. வாழ்க்கை வாழ வெருபேற்றி விடும் அவர் எழுத்துக்கள். வாழ வேண்டும் என்றுஒரு வெறி வரும்?
அவர் எழுதிய ' தி பெல் ஜார்' நாவல்- ஒரு (செமி) ஆட்டோபயோக்ரப்ஹி , என்னைமிகவும் பாதித்த ஒன்று. இணையத்தில் தேடினால் (Sylvia Plath) கிடைக்கும்.
சுஜாதா எழுதிய சில்வியா (சில்வியா பலாத் கோட்கள் அத்தியாயம் முதலில்கொடுத்தார்) நாவல், கணேஷ் மற்றும் வசந்த் வந்த கதை அது. ஹுமன் எமொசன்ஸ் பற்றி விரிவான கருத்துகள் விரும்புவோர்.. படிக்கலாம்.
அது எழுதிய சமயம், நான் அவரை சென்னையில் சந்தித்தேன் , அம்பலம் வேலைசெய்து கொண்டு இருந்தார் சுஜாதா. குமுதம் ஆசிரியர் ஆக இருந்து விலகியநாட்கள்?
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment