எழுத்தாளர் பௌலொ கொஎல்ஹொ மிகவும் ஒரு அறிய, அருமையான எழுத்தாளர். இந்தியாவிலும் பிரபலம் ஆகிறார். (ஆகி விட்டார்? டாப் டென் புத்தகங்கள் சொல்லும்)
அவருடைய பதிபகத்தார் ஹர்பேர் கோல்லின்ஸ் வருத்தப்பட வைக்கும் காரியம் செய்தார். தன்னுடைய ஒரு நாவலின் இ-புக் வாசகர்கள் டவுன்லோடு செய்ய அவுருடைய பிலாகில் இணைப்பு கொடுத்தார். காசு குறைவாக வந்தால் பரவாயில்லை என்று மெயில் செய்தார். சில சமயம் பிரபலங்கள், மன நிலை தவறி விடுகிறார்கள். (நல்ல எண்ணத்துடன் சொல்கிறேன்).
நானும் வாரம் ஒரு கடிதம் அவருக்கு எழுதுகிறேன். ஒரு முறை 'உணவிற்கு சம்பாரித்து விட்டு, பிறகு மனம் போல எழுதுங்கள் என்றார்'. அடுத்த வருடம் ஐரோப ட்ரிப் போகும் போது, அவருக்கு பிடித்த ஜெனிவாவில் சந்திக்க வேண்டும்.
சித்ரா பானெர்ஜீ ஜீவகருனி என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய மிஸ்த்ரெஸ் ஆப் ஸ்பிசெஸ் புத்தகம் பௌலொ கொஎல்ஹொ 'வின் ஒரு நாவல் பகுதியை தழுவியது. ஐஸ்வர்யா ராய் நடித்த டுப்பா படம். விட்ச்கள், மன வாழ்க்கை இல்லாமல், சாவு இல்லாமல், மருந்து கொடுக்கும் நல்ல (?) தொழில் செய்ய வேண்டி வருவது என்று.
இன்ச்பிரேசொன் பரவயில்லை, அது தேவை ஒரு நல்ல எழுத்தாளனுக்கு என்கிறார்.
ஐந்து முகங்கள் – கடிதம்
10 hours ago
No comments:
Post a Comment