என் கல்லறையை திறந்து பார்
ஒரு புகை மூட்டம் வரும்
சுற்றிய துணியில் பற்றிய தீ
எரியும் நெருப்பால் அல்ல
எனது உயிரின் சுடரால்!
- ஹஃபீஸின் கஸல்
புது கவிதை எழுத்தாளர் நா.காமராசன் அவர்களிடம் நான் சொன்ன மொழிபெயர்ப்பு! திருப்பூரில் திரு சாகுல் ஹமீதை சந்திக்க சென்ற போது (கோவையில் வேலைஅப்போது) அவரை பார்த்து பேசினேன். அவர் எழுதிய "ஒ மானே மானே.." வின் தாக்கம் (படம் - வெள்ளை ரோஜா) எங்கிருந்து வந்தது என்று கேட்டேன்.
கலீல் கிப்ரான்.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
1 comment:
கவிதை. கவிதை. கலீல் ஜிப்ரானின் கவிதைகளில் மனது சொட்டும். நெகிழும். நான் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன்.
Post a Comment