Showing posts with label சர்வதேச மகளிர் தினம். Show all posts
Showing posts with label சர்வதேச மகளிர் தினம். Show all posts

Monday, March 9, 2009

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் நேற்று பெண்களால் கொண்டாடப்பட்டது. வாழ்த்துக்கள்.

அரை கிலோ ஸ்வீட்சும், பெங்களூரு கோரமங்களா சாந்தி சாகர் உணவும் என்று கழிந்தது.

ஞாயிறு என்றால் எப்படியும் வெளியே உண்ணும் பழக்கம், இன்னும் மாறவில்லை.

ஹோலி இன்று/நாளை. கல்கத்தாவில் ஒரே குஷி சமயம். சிறு வயதில் மதுரா சென்ற ஞாபகம் இப்போ வருது. கிருஸ்னர் கோவிலும், வறண்ட ஜிலேபியும், இன்னும் மறக்கவில்லை.

எல்லோருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்.