tag:blogger.com,1999:blog-78773931691406985532024-03-06T07:45:58.630+05:30பதிவுபோதைஉள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தெரியாது!Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comBlogger509125tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-13575494932801409792012-06-05T13:11:00.000+05:302014-06-06T10:17:06.268+05:30Life : Take it as it is

What would you be doing with your life right now if you were madly, truly, deeply in love with yourself? Just sit quietly for a moment with the question. Close your eyes and really think about it.

What would a person in your shoes do if they really loved themselves? I'm talking the kind of love a parent has for their child, the kind of fierce intensity that will drive them to do anything to ensure their child's wellness and happiness.

Even if it means giving up everything they have.

I didn't know that happiness began with getting the inside stuff right. With facing the truth about what I wanted from my life, no matter how crazy it might have sounded. So I ate. And in between eating, and working, and going out and showing how cool and happy I was by having massive drinking nights with my buddies, I started searching.

I read all the self-help books from my Dad's shelves, all the Tony Robbins and Brian Tracy and Zig Ziglar, and I loved it. I bought my own books, `Change Your Thinking', `Authentic Happiness', `How To Change Your Life in 30 Days'. I'd sit and have coffee and read and journal and dream, but I just couldn't figure out how to get from where I was to `there'.

And so I'd close my book and go home and I'd eat, and my deep down worries that maybe I wasn't so special after all would drift away.

In the end I did give up everything I had and start afresh. Everything, even my toaster.

And I built my life anew, a much happier and more fulfilling one. I've ticked off many challenges, said no to a bunch of `you gotta dos', and I'm enjoying my ongoing development. Safe to say, I love my life, most of the time.

But when I read a particular book and I looked in the mirror and tried to - without blinking - say `I love myself', I cried.

And I could just do it anyway without looking away, but at the same time I could hear the little voice telling me -

As if. You don't love yourself. Not truly. You're not worthy of love.

You have unpaid debts, a messy house, photos that haven't been printed in years. Things to put on ebay, and projects to finish.

You haven't even cleared out your inbox.

Who are you to love yourself?

The voice will tell you that if you just do this one more thing, then it will all be okay. And because you're human and you like to believe there's an answer, you listen. And you strive to do the one more thing, all the while worrying about the other things you haven't yet achieved.

You don't stop to think about whether the things you're working your life away for reflect self-love or just quiet desperation. And the need to keep enough, to be enough.

So stop.

Think about the stuff that consumes your head and your life. Think about the fact that you have one - ONE - life to live, and that it is slipping through your fingers as we speak. There goes another second of your life, DEAD. Gone, forever.

Did you love it? Did you love yourself during in it?

And how would the next year of your life change if you were madly, truly, deeply, passionately in love with yourself?

The direction of my life has changed in the past 8 or 9 days since reading this book. The real me, the one I've been hiding without knowing it, thinking won't be good enough, is coming out to play.

I thought I was healed because I quit bulimia years ago. I thought my happy, healthy, successful life was enough. And I didn't understand why it didn't feel like enough, why I felt as though I was still having to impress people or do things a certain way even with working for myself.

Starting to love myself is helping me to find myself. I hope it can do the same for you.

Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-28738377797309896732012-02-10T14:56:00.002+05:302012-02-10T14:56:38.769+05:30SLOVENIA

I have got a chance to travel to Slovenia.

Want to explore that enchanting country.

Any bloggers there?

Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-5663445476928351642012-02-03T13:22:00.005+05:302012-02-03T13:42:48.451+05:30ஸ்பெக்ட்ரம்புஸ்வானம் ஆகுமா 2 G விஷயம்?

ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் - அரசியலால் எதையும் சாதிக்க முடியும் என்று.

இப்போது நாட்டுக்கு தேவை அண்ணா அசாரே போன்றவர்கள். ( சனிக்கிழமை அவரை சந்திக்கிறேன், பெங்களூரில் )

சிதம்பரம் மற்றும் அமைச்சரவை சகாக்கள் எப்படி, டி.ஒ.டி மற்றும் ட்ரை'யின் ஒப்புதலுக்கு பொறுப்பாவார்கள் என்ற கேள்வி இன்னும் நிற்கின்றது. அது தான் நிலைக்கும்.

நம் வீட்டு பணிப்பெண்கள், சாதாரண மக்கள் இப்படி வெனிசுவேலா போன்று குறைவான விலையில் பேசுவது என்பது பெருமைக்குரிய விஷயம். ராசா அந்த விதத்தில் நல்லது பண்ணியிருக்கார். சுவாமி இதற்கு பதில் சொல்லவில்லை.

இப்போது தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் லைசென்சுகள் திரும்ப கிடைத்துவிட்டதே - மீண்டும் இரண்டு லட்சம் கோடிகள் ( என்னை பொறுத்த வரையில் ஒரு எழுபதாயிரம் கோடிகள் கிடைககும் ) 540MHz அலைகீற்றுக் கோவைகளுக்கு கிட்டும். யாருக்கு வரும் கோபம்?

நிரா ராதியா போன்றவர்கள் இருந்தும், அரசியல் ஆட்கள் தப்புவது எப்படி?

மக்கள் மனதில் பி.ஜே.பி வந்து விட்டது. இனி அவர்களை யாராலும் பிரிக்க முடியாது என்று ரவிசங்கர் பிரசாத் நினைக்க, அத்வானி இவ்வளவு சைலண்டாக இருப்பதன் ரகசியம் - டோகொமொவிற்குமட்டுமே தெரியும். அருண் ஜெயித்ளியிடம் ஒரு சரியான பதில் இல்லே.

நாளை பாருங்கள், கவர்ந்மேன்ட்டுக்கு சவால்... அணைத்து மந்திரிகள் மீது சைனி அவர்கள் எரிந்து விழுந்து, ராஜாவின் மீது கேஸ் மட்டும் நடக்கும் என்பார். அவரும் கூடிய சீக்கிரம் ( ஏப்ரில் 14 , 2012 அருகில் பெயில் ) வெளியில் வருவார். ராஜாவின் சனி எட்டாம் இடம் ஆட்டத்தில் ( கரக்ட் சார்ட் இன்னும் கிடைக்கலே May 10, 1963, Perambalur, Tamil Nadu சுமார் 9 காலை ), இருதயம் சம்பந்தம் பட்ட நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஸ்ட்ரெஸ் பேலன்ஸ் செய்யணும்.

சரி, இப்போது முப்பது லட்சம் புது வாடிகையாளர்களுக்கு என்ன பதில் கவர்ன்மென்ட் கொடுக்கும் (அதற்கு கேஸ் ரெடியாகுது ) அவர்கள் நம்பி எடுத்தது அதே விலையில் (பேகேஜ்) மாற்றம் தரனும் டெலிகாம் டிபார்ட்மென்ட். நடக்கும் சாத்தியம் உண்டா?

இதையும் படியுங்க.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை
Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-28521851954643215962011-08-01T14:54:00.003+05:302011-08-01T14:57:33.414+05:30எடியூரப்பாகர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவி விலகிட்டார்.

அதை பற்றி நான் எழுதியது....

Yeddyurappa Out and Not Out?

ஷோபா வருவாரா?

மேலும்

கிரிக்கெட்டில் இந்தியா மீண்டும் தோற்கும். நாளை ஆகஸ்ட் ௨ பாருங்கள்.

சச்சின் டெண்டுல்கர் இனி நூறாவது சதம் இங்க்லேண்டில் அடிப்பது மிக கஷ்டம்.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-10844949394000782512011-03-31T18:16:00.004+05:302011-03-31T18:21:13.193+05:30உலக கோப்பை வெற்றிஇந்தியா உலக கோப்பை வெற்றி அடையுமா? இது கேள்வி.

பாகிஸ்தானை நன்றாக ஜெயித்தது, பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.

ஒரு ஜோக்

நிருபர்: இந்தியா கடைசிச்சுற்றுக்கு வந்திருக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? மன்மோகன் சிங்: I don't know

டிவிட்டரில் பார்த்து ரசித்தது

@TupTamil: முரளிதரன் (தமிழன்) இருக்கும் சிறிலங்காவை வென்று உலக கோப்பை ஜெயிக்கனுமாம். கொடுமை. தமிழன் இல்லாத இந்தியா டீம் ( அஷ்வின்? )

சரி - ஹோரோரரியில் - சனியன்று இந்தியா வெற்றி தட்டு தடுமாறி பெறும் என்று தெரிகிறது.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-10163206303867795332010-06-08T19:16:00.002+05:302010-06-08T19:22:48.365+05:30அனாமிகாசுஜாதா எழுதிய கதை ஒன்று அனாமிகா. அருமையான சிறுகதை, சுனாமியை மையமாக வைத்து எழுதப்பட்டது.

இப்போது நியூஸ் அனாமிகா வீரமணி என்ற பெண், அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ ( வார்த்தை எழுத்து தேனீ ? ) 2010 ஆண்டுக்கான பரிசு பெற்றுள்ளார்....

அவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு! ( அமெரிக்கர் )

இந்த வருடம் என் அக்காவின் மகளும் ( கடைசி ) போட்டியிட்டார். முன்னூற்றில் ஒன்று.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-51777800174029118532010-06-08T14:53:00.002+05:302010-06-08T14:56:40.166+05:30அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனைஅமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை.... அவர் பெயர் காவ்யா சிவசங்கர்.... ஸ்பெல்லிங் பீ என்று சொல்லப்படும் வார்த்தை விளையாட்டில் இவர் 2009 வென்றார்.

ஒபாமாவுடன் அவர் குடும்பத்தோடு இருக்கும் படம்.... கிழே. எவ்வளவு பெருமை பாருங்கள் பெற்றோரின் முகத்தில்!

வாழ்த்துக்கள்.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-57132781513866932112010-06-07T08:46:00.003+05:302010-06-07T08:55:50.985+05:30இந்தியா திரும்புதல்ஏப்ரல் எட்டு முதல் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.

நேற்று அதிகாலை வந்தோம்.

மேரிலாண்டில் சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் ஏரியா தான். அக்கா வீடு.

குழந்தைகள் பள்ளி விடுமுறை நன்றாக கழித்தார்கள்.

ஜூன் முதல் வாரத்தில், பத்து நாட்கள் ஐந்தாயிரம் மையில்கள் அமெரிக்கா முழுதும் சுற்றியது தான் விசேஷம்.

இன்று பள்ளி சென்றார்கள்.

அடுத்த வருடம் அங்கு செல்வோமா? தெரியலையேப்பா!

இந்தியா இந்தியா தான்!

ப்ளாகர் உலகில் தகராறு என்று படித்தேன்.

என்னையும் திவ்யாவையும் வைத்து கிண்டல் செய்த ஒருவன், இப்போது செய்வதை பார்த்தால் சிரிப்பு வருது.

ஒரு வருடமாக ஒருவரை ஒரு பெண், கிண்டல் கேலி பகடிகளால் துன்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அவர் ஒரு பதில் புனைவு போட்டு எடுத்தாராம். இவ்வளவு நாள் தான் ஒருவர் பொறுத்துக்கொள்வார்?

சமரசம், நல்லது நடந்தால் சரி.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-41528661617178957672010-06-07T08:44:00.000+05:302010-06-07T08:45:28.097+05:30இளையராஜாவின் ரசிகன்பழைய பாடல்கள் கேட்கும் போதெல்லாம்...

இளையராஜாவின் பாடல்கள் தான் நினைவில் நிற்கின்றன.

ரஹ்மான் பாம்பே தவிர உயிரேவில் நிலைத்தார்... பிறகு ஏனோ தெரியலே...

சந்திரபாபுவின் பத்து பாடல்கள் என்றும் நினைவில் நிற்பவை.

T M சௌந்தரராஜன் அவர்கள் பாடல்கள் இணையத்தில் எங்கு கிட்டும்?Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-80068573808081568842010-06-07T08:31:00.000+05:302010-06-07T08:32:01.801+05:30I See you have lived many avatarsA note from a reader of my blog... :-)

But where in the world are all these countries you lived in?

It would have sufficed to say I am a son of Bharath, not a Marati, Tamilian, etc. I have lived in abroad for most of life and to this day I say I am from Bharat, not New Delhi, till we say this with one mind and one sound - we will never unite. You supposedly foretell futures - are learned, I hope this helps you understand my frustration.No response necessary, just a comment. Thanks

Srikant Aiyar, P.M.P.

Be yourself,everyone else is taken.

Regards
Ramesh
Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-77612880364394584362010-04-07T16:16:00.003+05:302010-04-07T16:20:14.931+05:30சானியாவும் சோஹபும்முகம் தெரியாமல் கல்யாணம் செய்வது எவ்வளவு பாவம்?

சோஹாப் மாலிக் ( பாகிஸ்தான் கிரிக்கெட் வீரன் ) அவர்களை கேளுங்கள்.

ஆயிஷா சித்திக்கிஎன்ற பெண்ணை இன்டர்நெட் செட்டில் பார்த்து ( ? டுபாக்கூர் டிஸ்கோ படமாம் - தங்கை ஆயிஷா ?) பேசி, டெலிபோனில் கல்யாணம் ( நிக்க ) ... என்ன கொடுமை சரவணன் இது.. பெயர் வேறு பெயராம் ( இன்றும் கூட அவர்கள், தங்கையின் பெயரை சொல்லவில்லை - வீட்டில் கூப்பிடுவத ஆயிஷா, வெளியே என்ன?)

ஆக மொத்தம் தங்கையின் படங்களை உபயோகித்து, இன்டர்நெட் மூலம், ஒரு புகழ் பெற்ற வீரனை (? ) ஏமாற்றி கரம் பிடித்து - பணம் பண்ணும் நோக்கு இல்லை என தெரிகிறது... எவ்வளவு பெரிய தப்பு. கஷ்ட காலம்.

நல்லா வேளை டிவோர்ஸ் கொடுத்துவிட்டார். பதினைந்தாயிரம் ரூபாயில், வேலை முடிந்தது. மக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உள்ளது எனில், அது யார் அந்த நிஜ ஆயிஷா ( படத்தில் இருந்தவர் )... படமும் இனி இன்டர்நெட்டில் வெளி வராதாம்.

சானியா மிர்சாவும், சோஹரிப் என்ற லண்டன் வாழ் இந்தியரை ( பாட்டியின் உடல் நிலை கருதி ) நிச்சயம் செய்தார். என்ன காரணம் தெரியல. இப்போ விட்டு விட்டு, சோஹப்பை கல்யாணம் செய்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை. வாழ்க.

மேலும் மசாலா படிக்க இங்கே கிளிக்குங்கள்.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-17612546338257449582010-04-07T15:54:00.001+05:302010-04-07T15:56:34.791+05:30போப்பும் சர்ச்சையும்

சர்ச்சையில் கிறித்துவ மதமும், அதன் மத போதகர்களும்! ( ரோமன் கேதொலிக் - கல்யாணம் செய்யாத பாதிரியார்கள் )Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-72348330258538423092010-03-27T10:08:00.005+05:302010-03-27T10:41:28.892+05:30பெரிய கட்டிடங்களில் வாழ்வோர்லஞ்சம் இருக்கும் வரை, குறுக்கு வழியில் வேளை நடக்க வேண்டும் என்றிருக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி - டைம் பாம்ப்களாக இருக்கும் கட்டிடங்கள் ( கல்கத்தா இன்னொரு எச்சரிக்கை ) வாழ்க்கை கஷ்டம் தான். சென்னையில் ரங்கநாதன் தெருவிற்கு ஒரு மிக பெரிய ஆபத்து காத்திருக்கிறது. மக்கள் கூட்டம் மிகுந்த இடங்கள் அனைத்தும் டேஞ்சர் ஜோன் தான்.

அமெரிக்காவில் நான் முதலில் ட்ரைவிங் பழகிய போது - அடுத்த எக்சிட் ரூட் - எப்போது பார்த்து வைத்துக்கொள், பெயருடன் என்பார்கள்... கார் பழுதாகி மாட்டிக்கொண்டால், யாராவது அழைத்தால் சொல்லி, அவர்கள் உதவி செய்ய முடியும்.

பெரிய கட்டடங்களில் வாழ்வோர் அதில் வேலை செய்வோர் கவனமாக இருக்க வேண்டும். வெளியேற வழி, தன்னை காப்பற்றிகொள்ள என்ன வழி என்று பார்க்க வேண்டும். வழியை அடைத்து வைத்திருந்தால், அதனை உடைத்து வையுங்கள். சட்டம் உங்களை ஒன்றும் செய்யாது.

மற்றொரு முக்கிய விஷயம் பயர் ட்ரில் செய்ய வேண்டும். இது பஞ்சு தொழில் இருக்கும் இடம் மட்டுமில்லாமல், மக்கள் வேலை செய்யும் இடத்திலும் செய்ய வேண்டும்.

இதை அனைவருக்கும் பகிருங்கள்.

இதையும் படியுங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-37094703926671101432010-03-16T19:13:00.001+05:302010-03-16T19:13:45.422+05:30Happy Ugadi / GudipadwaHappy Ugadi / Gudi Padwa

Regards
Ramesh & Family
Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-51652183764023849552010-03-04T20:46:00.001+05:302010-03-04T20:48:26.992+05:30அவதார் பையன் படம்

நல்லா இருக்கு இல்லே?Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-61778930179602272552010-03-04T11:25:00.003+05:302010-03-04T11:30:09.176+05:30ஒழுக்கம்கம்யுனிஸ்டு ப்ளாகர் ஒருவர் பதிவை படித்து ஒரு கமன்ட் போட்டேன்.

அவர் அனுபவித்து எழுதியதை பார்த்தால் - ஒழுக்கசீலர்கள் அவர் கட்சிக்காரர்கள் என தெரிகிறது! :-)

கல்கத்தாவில் பிறந்த வளர்ந்த நான், கம்யுனிச்டுக்களை பற்றி நன்கு அறிவேன்.

சங்கம், செயலாளர் என்ற பதவியில் ஒட்டிக்கொண்டு, அப்படியே தலைவர், முடிந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என காசுக்கு ஆசைப்படும் ஆட்களையும் தெரியும். மறைந்த அஜீத் பாஞ்சா மாதிரி ( குடும்ப நண்பர் ) பதிவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களையும் தெரியும்.

சங்கம் என்று உழைத்து விட்டு, தனி மனித ஒழுக்கம் இல்லாமல் தற்கொலை செய்துக்கொண்ட ஆட்களையும் தெரியும்.

சங்கம் அமைத்துக்கொண்டு வேலை செய்பவர்களையும் ( கொடுக்கப்பட்ட எட்டு மணி நேரம் ) வேலை செய்ய வைக்காமல் ) அவர்கள் நலனுக்காக மற்றவர்கள் துன்புறுத்தும் ஆட்களையும் தெரியும்.

மதுரையில் எம்.பி ஆக இருந்த மறைந்த ஒரு கம்யுனிஸ்டு என்னை தேடி ஒரு முறை வந்திருந்தார். சிபாரிசு செய்ய. கான்றேக்டுக்காக. என்ன கொடுமை அய்யா? என் கொள்கைக்காக நான் முடியாது என்றவுடன், தூக்கியடிக்கபட்டேன். ஆளுங்கட்சி உபயம்!

அவர்களை பற்றி நீங்கள் எழுத விழைகிறேன்.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-51334783265151523382010-03-03T21:18:00.002+05:302010-03-03T21:23:44.546+05:30தமிழ்மகன் பதில் சொல்லுங்கள்தமிழ்மகன், ராகசுதா நித்யானந்தரை பற்றி உங்களிடம் ஒன்றுமே சொல்லவில்லையா? அவர் பின்புலம் ( அரசியல், பிசினஸ் ) போன்றவற்றை பற்றி எழுதுங்களேன்! வாழ்க்கை அப்படிதானா?

பதில் சொல்லுங்கள்!

Best written

http://www.vinavu.com/2010/03/03/charu-nithya-kumudam/Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-47963324862590258722010-01-27T17:57:00.004+05:302010-01-27T18:11:31.838+05:30இன்வெஸ்ட்மென்ட்ஸ்டாக் மார்க்கட்டில் ( பங்கு வணிகம் ) பணம் போட்டு பணம் எடுப்பது மிகவும் கஷ்டமான வேலை. எவன் எங்கு புள்ளி வைத்து விளையாடுகிறான் என்று தெரியாது!

பி.பி எகிறுது!

கடந்த ஒன்றரை வருடங்களாக, சில டிவி சேனல்களை நம்பி சில பங்குகளில் ( லட்சக்கணக்கில் ) பணம் போட்டு, இரு முறை ஆக பெருகியுள்ளது. என் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் முடங்கிய நிலையில் இது ஒரு வரப்ரசாதம். நன்றி இறைவா!

இன்டர்நெட்டில் சில பேர், அறிவுரை கூறுகிறார்கள் ... அவர்களை நம்பி யாரும் பணம் போட வேண்டாம். டிப்ஸ் எல்லாம் வேஸ்ட்.

பி எ ரோமன் இன் ரோம் என்பார்கள்.

அது போல டிவி சேனல்களில் சொல்வது தான் ஏறுகிறது!

கரக்ட் சமயத்தில் விற்கவும்.

குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாய்கள் ஒரு ஸ்டாக்கில் போடவும்.

ஒவ்வொரு பத்து பர்சண்டில் ( அதிகம் ) பணம் - லாபத்தை எடுத்து விடவும்... வேறு எப். டி மாதிரி போடவும். நஷ்டம் இருபது பர்சன்ட் வரை பாருங்கள். அப்புறம் அந்தப பங்கு விற்று போடவும்!

கடந்த ஐந்து நாட்களாக இறங்கியுள்ளது. வாங்குவதற்கு நாளை நல்ல நாள்! ஆப்சன்ஸ் எக்ஸ்பைரி. இருக்கும் பணத்தை, சில ஐ. டி. சில கனரக ( ஹெவி மெட்டல்ஸ் ) பங்கில் போடலாம்....

என் அனுபவம். உங்கள் ரிஸ்க். முயற்சி செய்யவும். ஆனால் கவனமாக டிவி பாருங்கள்.

வெற்றி உங்களுது.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-87980250869518605512010-01-01T15:15:00.001+05:302010-01-01T15:17:32.625+05:30Happy 2010

Happy New Year!Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-36291577630062311642009-10-16T00:01:00.002+05:302009-10-16T00:01:00.623+05:30தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
பதிவுபோதை வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி!Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-58432597742201305742009-10-06T19:31:00.002+05:302009-10-06T19:34:35.898+05:30அருள்மிகு புவனேஷ்வரி அம்மன்அருள்மிகு புவனேஷ்வரி அம்மன் கோவில் கரணவாய் என்ற இடத்தில் உள்ளது. ஜாப்னா. ஸ்ரீலங்கா.

இங்கே க்ளிக்கி பார்க்கவும்.

கரணவாய் அருள்மிகு உச்சில் புவனேஷ்வரி அம்மன் கோவில்
Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-63593072944427344042009-09-25T18:36:00.002+05:302009-09-25T18:38:00.412+05:30பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?நண்பர் பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?

parisalkaaran.com என்ற தளம், ஏதோவொன்றை காட்டுகிறதே?

கொஞ்சம் அவருக்கு தகவல் கொடுங்களேன்!Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-89468723035976368562009-09-25T16:05:00.001+05:302009-09-25T18:14:15.940+05:30கவிதையாய் ஒரு வீடுமுச்சந்தியிலும் ஒரு வீடு
அது வீடற்றவர்க்கு
புறம்போக்கில் பெறுவார்
சிலர் அரசியலினால்
நிம்மதி இருக்காது
சில ரவுடிகளினால்
சில தொந்தரவுகளினால்
மழையில் மிதக்கும்
சில வீடுகள்
படகும் இருக்கும்
சில இடங்களில்!
குளத்தை வாரி சுருட்டினால்
என்ன தான் நடக்கும் ?

நான் இன்னும் மறக்கவில்லை
என் தாத்தா காலத்து வீடு
அருமையான வேலைப்பாடு
அருமையான அறைகள்
காற்றோட்டமான ஜன்னல்கள்
ஒவ்வொரு ஜன்னலும்
ஒரு கதை சொல்லும்
காதலும் உண்டு
எதிர்வீட்டு கன்னியை பார்த்தது!
வீடு எப்படி என்று
யாருக்கு தான் ஆசையில்லை
புறாவிற்கும் இருக்கு வீடு
சரி நிதானம் தவறின் உங்களின்
வீடென்று எதைச் சொல்வீர் ?
Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-86125732167476852052009-09-23T15:16:00.001+05:302009-09-23T15:18:53.319+05:30ஜெயமோகன் எனக்களித்த பதில்

ஜெயமோகன் எனக்களித்த பதில் இங்கே....

இன மத மொழி வெறியர்களை சாடுகிறார்.

அன்புள்ள ஜெ

ஒருவரை அடையாளப்படுத்த அவரது மொழி மட்டுமே போதுமானதாக ஆகுமா? இதைப் படியுங்கள்.

http://tamizharkannotam.blogspot.com/2009/08/blog-post.html

நான் பிறப்பால் மராட்டியன் வங்கத்தில் வளாந்தவன். தமிழனாக வாழ்கிறேன். 13 வருடங்களாக. தமிழ்ப்பெண்ணை மணந்துள்ளேன். கர்நாடகத்தில் இருக்கிறேன்

ரமேஷ் டெண்டுல்கர்

அன்புள்ள ரமேஷ்

இந்தவகையான குரல்கள் எங்கும் ஒலிக்கின்றவை. ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உள்ளே நுழைந்து வெறுப்பை உருவாக்கக் கூடியவை. இவர்களுக்கு வெறுப்பு அன்றி ஏதும் தெரியாது. இந்த மனநிலை எத்தனையோ நாடுகளை அழித்திருக்கிறது. பல கோடி மக்களை அகதிகளாக ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இந்த வெறுப்பு ஓயாது. இதற்கு எதிரான விழிப்புணர்ச்சி கொண்ட மக்கள் தப்புவார்கள். இல்லையேல் அழிவுதான்

இந்த கோரிக்கைகளின் விளைவுகளை எண்ணிப்பாருங்கள். ஒருகோடி தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொழில் செய்து வாழ்கிறார்கள். உலகின் இருபது நாடுகளில் தமிழர்கள் குடியேறி வாழ்கிறார்கள்!

இந்த மனநிலையின் மறுபக்கம்தான் ராஜ் தாக்கரேக்கள். மதவெறி கொண்ட அராபியர்கள். இனவெறி கொண்ட சிங்களர்கள். இதை நாம் நிராகரிப்பதென்பது இந்த வெறிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்குச் சமம்.

ஜெ

Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7877393169140698553.post-8571566611400801522009-09-01T21:43:00.007+05:302009-09-01T21:57:21.135+05:30செப்டம்பர் மாதம்எனக்கு செப்டம்பர் மாதம் என்றாலே குதுகுலம் தான். சாப்பாடு விசயத்தில், கொஞ்சம் பயத்தோடு இருக்கும் சமயம். சளி , காய்ச்சல் வராமல் இருக்க நல்ல விதமாக, அப்பளம், வடாம் இல்லாமல், மசாலாவோடு, இல்லாவிட்டால், குருமா வகைகள் கிடைக்கும், கார சாரமாக... அது தான் உலகம்!

முதன் முதலில் அமேரிக்கா சென்ற போது, ஆறேழு மாதங்கள் கழித்து, கட்டாயமாக, நியூ யார்க்கில் ப்ளு ஷாட் போட்டுக்கொண்டேன். இடுப்பில் சுருக்கென்று ஒரு குத்தல். பங்களாதேஷி டாக்டர் ஒருவர் என நினைக்கிறேன். என்னோடு பெங்காலியில் கஷ்டப்பட்டு பேசினார். ரொம்ப வருடம் முன்பு புலம் பெயர்ந்த குடும்பம்...

இந்த வருடம் நாங்கள் நியூ யார்க் - வாஷிங்க்டன் டி.சி... யு.எஸ்.ஏ. ட்ரிப் போக வேண்டியது, சுவையின் பளுவால் தடைப்பட்டது... குழந்தைகளுக்கு சென்னையே கத்தி என்று ஆனது.

அடுத்த வருடம் அல்லது, வரும் டிசம்பர் லீவில் ( ஸ்நொவொடு விளையாட... ) செல்ல ஏற்பாடு. நண்பி திவ்யா மற்றும் தங்கை குடும்பம் அங்கு இருப்பதால், இந்த முறை நியூ யார்க்கில் கொஞ்சம் தெரிந்தவர்களோடு சுற்றலாம்.

அப்புறம், இந்த செப்டம்பர் மாதம், ரியல் எஸ்டேட் பிசினஸ் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். சென்ற ஒரு வருடம் முழுதும் சம்பாத்தியம் பூஜ்யம். எதோ ஓடியது... ஆனால் பெங்களூர் காண்டேக்ட்ஸ் அதிகம் பெற்றேன். ஆனால் விலை தான் குறைக்கமாட்டேன் என்கிறார்கள்.

ஒரு பெரிய ஐ.டி. நிறுவனர் குடும்ப கல்யாண விஷேசத்திற்கு நண்பர்களோடு ஹோட்டல் அசோக் சென்றேன். சாப்பாடு படு மட்டம்! எவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்? எல்லோரும் திட்டி சென்றார்கள்... பெருமைக்கு எதோ தின்ற மாதிரி... வந்தவர்களுக்கெல்லாம் அவர் எழுதிய புத்தகம் கொடுத்திருக்கலாம்... தாம்பூலம் என்று நிறைய யூஸ் பண்ணாத பொருட்கள்!

அர்த்த ராத்திரியில் குடை பிடித்தவர்களின் நிலை தான் ஞாபகம் வந்தது.Rameshhttp://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com0