Showing posts with label பெண்கள் பதிவுகள். Show all posts
Showing posts with label பெண்கள் பதிவுகள். Show all posts

Saturday, August 1, 2009

இண்டரெஸ்டிங் ப்ளாக் பெண்கள் பதிவுகள்


என்னுடைய அடுத்த விருது பெண்கள் பதிவுகள் என்ற ப்ளாகிற்கு, பெண்கள் பதிவுகள் பற்றி விவரம் தரும் பதிவு! ஆனந்த விகடனில் கூட வந்தது. வாழ்த்துக்கள்!

நண்பர் வினிதா எழுதுகிறார்கள்.

அவர் மேலும் நல் தருணங்கள் மற்றும் Vinitha in my own words என்ற பதிவுகளையும் எழுதுறாங்க.

படித்து பயன் பெறுங்கள்!