யார் பெரியவர், பாரதியா? அவர் வழி தோன்றலா?
சாதிகள் இல்லையடி பாப்பா எழுதிய போது , அவர் பூணூல் போடவில்லை..சேரியில் வாழவில்லை.
அச்சமில்லை அச்சமில்லை எழுதிய போது அவருக்கு உணவில்லை. ஜெகம் தான்அழிந்துகொண்டு இருக்கிறது. சந்தைகடை வைக்க கூட சில ஜாதிகள் ஒடுக்குகின்றன.
சரி நான் கேட்ட கேள்வி பதில்....
காம்முனிசம், சோசலிசம் மனது கொண்டவர் பாரதி.
ஒரு முடிவுக்கு வருவோம், பாரதியை படித்து எழுதியவர்கள், இப்போதும் சிலர் , அன்பாய் அமர்களமாய் எழுதினார்கள், எழுதுகிறார்கள்.
இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான்!
பாரதி கஞ்சா அடித்தவர் என்று சொல்லி சிறுமை படுத்த வேண்டாம்.
பசியோடு வாழ்ந்தவர் என்பது தெரியுமா?
அவர் பெருமை மறப்பது நன்றண்டு.
வருங்காலத்தையும் கொண்டாடுவோம்!
டைனோஸர்கள் மாமதங்கள்!
7 hours ago



1 comment:
Read this dude...
http://mathimaran.wordpress.com/2008/03/12/articale-s/
Post a Comment