
இப்போது தான் ஒரு நண்பர் எனக்கு மையிலில் அனுப்பினார்..
பதினைந்து வினாடிகள் விநாயகரின் கண்ணை உற்று பார்க்க வேண்டுமாம்..
மனதில் என்ன நினைத்தாலும், பதினைந்து நிமிடங்களில் நடக்குமாம்..
பத்து பெர்சென்ட் பணம் கிடைத்தால் எனக்கு...
இது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்...
(நோ கரன்டீஸ்... என்னை கேட்க வேண்டாம்...)
திங்கள் எப்படி விடிந்தது என்று பார்த்தீர்களா?
No comments:
Post a Comment