இங்கே ஒரு நல்ல ப்லோக்.
பங்கு வர்த்தகம் இந்தியாவில் ஒரு மாயை.
தயிரியம் உள்ளவர்கள் தான் விளையாட (?) வேண்டும்.
என் நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு வீடு வாங்குங்கள் முதலில். வாடகை மாதிரி அதற்க்கு கட்டுங்கள். கொஞ்சம் தங்கம் வருடம் ஒரு முறை வாங்குங்கள். அப்புறம் மிச்சம் இருந்தால், பாதி ஸ்டாக் மார்க்கெட் பாதி பிக்ஸ்ச்ட் டெபாசிட்.
என்னை பொறுத்த வரை, இடமும் தங்கமும் வாங்கலாம். ஒரு பகுதி ஸ்டாக் மார்க்கெட்.
பணம் பண்ண சில வழிகள் உள்ளன.
இந்தியாவில் மொத சேமிப்பு 24% அதில் 3% மட்டும் தான் ஸ்டாக் மார்க்கெட்டில் போகிறது. எல்லாம் வெளி நாட்டு பணம் தான் வருகிறது. அதுதான் ப்ரோப்ளம். அவர்கள் தும்மினால், நமக்கு காய்ச்சல்.
அளவோடு ஆசை பட்டால், வளம்.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
1 comment:
மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்
Post a Comment