நேற்று ஆயுத பூஜை. கம்ப்யுட்டர் அருகே கொஞ்ச நேரம் தான் மனைவி விட்டார்.
தமிழ் தடுமாறுகிறது.
அப்புறம் நான் எழுதும் தமிழ் இன்னும் ஹிந்தி/மராட்டி/பெங்காலி டப்பிங்என்று மனைவி சொல்கிறார். இருந்தாலும் உங்களுக்கு புரிகிறது அல்லவா.
நீங்க நல்ல இருக்கீங்களா? என்பதை தமிழர்கள் நல்லா இருக்கீங்களா, நீங்க என்பார்கள் என்று கேள்விபட்டேன். என் மனைவி என்னோடு எப்போதும் ஒரு ஆங்கில தமிழ் கலவை பேசுவார்.
ஒரு உண்மை, இப்போது எல்லோரும், இங்கிலிசை டப் செய்து தமிழ் பேசுகிறார்கள். நிஜம்.
என் பயன் எப்பவும் இங்கிலீஷ் தான் பேசுகிறான். தமிழ் புரிந்து கொள்கிறான். ஹிந்தி சுத்தம். மகளோடு ஒரு வருடமாக கன்னடம் கொஞ்சம் பேசுகிறான்.
நான் வீட்டிற்குள் மராட்டி நுழைக்கவில்லை.
இன்னைக்கு கொஞ்சம் கதைகள், அப்புறம் சில கவிதைகள் எழுதனும். அப்டேர் the வொர்க்.
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago
2 comments:
நீங்க நல்ல இருக்கீங்களா? என்பதை தமிழர்கள் நல்லா இருக்கீங்களா, நீங்க என்பார்கள் என்று கேள்விபட்டேன்.
நீங்க சொல்றது ஒரு காலத்துல வந்த ஜுனூன் டப்பிங்
ஒரு உண்மை, இப்போது எல்லோரும், இங்கிலிசை டப் செய்து தமிழ் பேசுகிறார்கள். நிஜம்.//
;-))
Post a Comment