Monday, October 6, 2008

ஒருவனுக்கு பயமும் முக்கியம்

ஒரு பிரபல எழுத்தாளர் நான் ஏற்கனவே எழுதியதியுள்ளேன் அவரை பற்றி.. பௌலொ கொஎல்ஹொ... அவர் ப்ளோகில் இருந்து... இதோ...

How does one tell the difference between intuition and fear? How do you know if you’re intuiting something, or whether it’s coming from your human hopes or fears?

The difference between intuition and fear is that your intuition will guide you towards action, while fear only paralyzes. As Jorge Luis Borges says in his writings "there is no other virtue than being brave". And one has to understand that braveness is not the absence of fear but rather the strength to keep on going forward despite the fear.

Your intuition is your guide out of fear.

ஒருவனுக்கு பயமும் முக்கியம். மனசாட்சி காக்கும்.

3 comments:

Robin said...

பயம் இல்லாவிட்டால் ஒருவன் மனிதனாக இருக்க மாட்டான். அதை விட தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவான்.

Robin said...

தவறு செய்வதிலிருந்து நம்மை காப்பதில் பயத்திற்கு முக்கிய பங்குண்டு.

Ramesh said...

மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்