சாரா பாலின் பற்றி எல்லோரும் ஒரு மாதிரி பேச... ஒரு கவர்னர் ஆக வாய்ப்பு பெற்றவர் என்ற முறையில் ஆச்சிரியப்பட வைக்கும் பெண். முன்னாள் அலாஸ்கா அழகி. 1984.
அவர் ஒன்று நன்றாக பேசவில்லை, ஜோ பிடேனோடு பேச்சு போட்டியில் ;-) சொதப்பினார். அவர் ரஷ்யாவை பற்றி சொன்னது நகைப்புக்கு உரியது.
இப்போது அவர் மீது ஒரு குற்றச்சாட்டு. நிருபணம். தேர்தலில் அவருக்கு ஒருதடை ஆகலாம். நிற்பாரா, மாறுவாரா?
இங்கே படியுங்கள்.
அந்த குற்றச்சாட்டு, அவருடைய முன்னால் மச்சானை, கூட பிறந்தவளின்முன்னால் கணவன், போலிஸ் (ஸ்டாட் ற்றோப்பர்) வேலை விட்டு தூக்கியுள்ளார். சாட்சி நிரூபணம். எதாவது ஒரு பதில் குடுத்தாலும், அமெரிக்கர்கள் மனதில் நிற்க மாட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் என்று அமெரிக்காவில் நிலைத்து இல்லை. ஜெயில் தான்.
உதாரணம் ரிச்சர்ட் நிக்சன். வாட்டர் கேட். டெமோக்ரடிக் அலுவலகத்தில், டாலர் நோட்டு கற்றைகள் வைக்க உத்தரவு இட்டவர். குற்றம் நிரூபிக்கபடத்தால், அமேரிக்கா அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
அப்புறம், சொந்த காரணத்துக்காக, பில் கிளிண்டன், மோனிக்கா லுவின்ச்கியுடன் சல்லாபத்தில் மாட்ட, அமேரிக்கா அதிபர் பதவியிலிருந்து தூக்கி அடிக்க ஒரு வாய்ப்பு எதிர் கட்சிகளுக்கு... வாய் புணர்ச்சி என்று ஒரு வித்தியாசம் காட்டி, அதில் தப்பித்தார்.
என் நண்பர் ஒருவர் அவரை (பில் கிளிண்டன்)ஒரு மணி நேரம் பேச, வாஷிங்டனில், அறுபதாயிரம் டாலர் கொடுத்து அழைத்தார். ஒரு பெரிய நிறுவனம் என்றால், வெரி டிபாறேன்ட்.
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago
1 comment:
Nice post. Sarah Palin will repent.
Post a Comment