
எழாயிரம் ஹிட்ஸ் அக்டோபர் ஐந்தாம் தேதி...
எட்டாயிரம் ஹிட்ஸ் அக்டோபர் எழாம் தேதி...
தினம் சுமார் ஐந்நூறு வாசகர்கள் வருகிறார்கள்.
நன்றி.
அப்புறம்... மண்டே டு பிரய்டே தான் அதிகம் வருகிறார்கள்.
ஆபிஸ் டைம் ஜாலி... அப்படிதானே?
உள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தெரியாது!
1 comment:
Congrats!
Wishing a million hits soon!
Post a Comment