Sunday, October 5, 2008

அமெரிக்கா கிராஸ் கன்ட்ரி: திவ்யாவின் அனுபவம்

அரசியலும் கடவுளும் என்ற பதிவில் திவ்யாவின் அனுபவம் படிக்கலாம்...அமெரிக்கா கிராஸ் கன்ட்ரி ட்ரிப் பத்து நாட்கள் 1996 சமயத்தில் சென்றது பற்றி அருமையாக எழுதியுள்ளார்...மிகவும் அருமையாக இருந்தது... பன்னிரண்டு வருடங்கள் ஆனாலும் அந்த ஊர்கள் அருமை... நானும் சில பல ஊர்களுக்கு சென்றேன் பிற்பாடு...

நியூ யோர்க்கில் இருந்து கிளம்பி
அட்லாண்டா
ஆர்லாண்டோ
மியாமி - கி வெஸ்ட்
நியூ அர்லேயன்ஸ்
லிட்டில் ராக்
டல்லஸ்
ஹூஸ்டன்
அல்பரஃவொர்க்
டூசான் - பீனிக்ஸ்
லாஸ் வேகஸ்
சண் டியாகோ
லாஸ் அன்ஜெலேஸ்
சண் ஹோசே
சண் பிரன்ஸ்சிஸ்கோ
ரெட் வூட் காடுகள்
கோரவலிஸ்
சியாட்டில்
சால்ட் லேக் சிட்டி
யேலொவ் ஸ்டோன் பார்க்
டென்வர்
கன்சாஸ் சிட்டி
செயின்ட் லூயிஸ்
சிகாகோ
அன் ஆர்பர் - எப்சிலாண்டி
டெட்ரோயட்
பிட்ட்ச்பர்க்



இப்படி எவ்வளவு ஊர்கள் பார்த்துள்ளார்கள்... ஒன்பதாயிரம் மைல்கள், மலைப்பாக இருந்தது.

நன்றி திவ்யா.

கஷ்டப்பட்டு வேலை செய்து... லீவு கிடைக்கும் போது ஜாலி பண்ணும் ஊர் அது... அடுத்த வருடம் பார்க்கலாம்..

வைரமுத்து நன்றாக தான் எழுதினார் "விட்டாச்சு
லீவு... கொண்டாடா கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு!".