இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி இருக்கு, ப்லாகர் அலம்பல்.
ஒவ்வொருததுரம் அவரை இவரை கண்டிப்பது.
இன்னைக்கு கொஞ்சம் வேலை பிசி. (ப்லோக் எழுதறதை விட்டுட்டு எதுக்கு?)
அதுக்காக என்னை 'நான் என்னை கண்டிக்கிறேன்!'
கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !
லக்கிலுக்கை கண்டிக்கிறேன்!
ஆஸ்திரேலிய அணியைக் கண்டிக்கிறேன் ...
குசும்பணை கண்டிக்கிறேன்.
ஜோக் தான். நல்லா தான் இருக்கு.
- எழுத்தாளர் ரமேஷ்
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
4 comments:
;-) ha ha
kandikkiren.
aarthi kathai ennachu?
"நான் என்னை கண்டிக்கிறேன்"//
padichathukku
:)
ஞானியைக் கண்டிக்கிறேன் என்று போட்டு இருக்கலாம்
அப்பறம் பதிவில் எனக்கு நானே ஞானி என்று போட்டு இருக்கலாம்.
கண்டிப்பாக சூடாகி இருக்கும் !
:)
நானும் உங்களைக் கண்டிக்கிறேன்..
:-))))
Post a Comment