கொங்கு நாடு என்பது மேற்கு கங்கா வம்ச அரசர்கள் ஆண்ட பூமி. காலம் கி.பி. 350 முதல் 529.
கிழக்கு கர்நாடகாவும், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் சேர்ந்தது. அந்தகாலத்தில் இந்த ஏரியா புளியும் புலியும் பிரபலமாம். நிறைய பெண்கள் தான் ஆட்சி பண்ணி இருக்காங்க. அரசர்கள் எல்லாம் கூத்தடிசாங்க.
அனால் பேச்சு மொழி கன்னடம் , தெலுங்கு மற்றும் தமிழ் தான்.
கொஞ்சம் மலையாளம் உண்டு மங்களூர் ராஜாங்கம்.
வடக்கு கர்நாடகாவை ஆண்டவர்கள் போசலேக்கள். இந்தப்பக்கம் சாளுக்கியர்கள்.
கண்டராவரசி புகழ் வட்டாள் நாகராஜ் இதை தான் குறிப்பிடுகிறார். (ஆமாங்க, அவர் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி போய் பார்த்தார்!) உக்காந்து யோசிபாங்களோ?
ரொம்ப கஷ்டமுங்க. ஆகா மொத்தம் தமிழ்நாடு தான் அந்த காலத்தில் மிகபெரிய நாடு. எல்லோரும் வந்து கொஞ்சம் போர் பண்ணி, ஆழ பார்த்தார்கள்.
அப்புறம் குறு நில மன்னர்கள், டிஸ்ட்ரிக்ட் லெவல் மற்றும் ஜமீன்தார்கள்.
எங்க தாத்தாவுக்கு தாத்தா அவுரங்காபாத் அருகே ஒரு ஜமிந்தாராம். சிவசுந்தரராவ். எங்க தாத்தா ஒரு முறை சொல்லி இருக்கார். சைவ சித்தாந்த விற்பன்னர். அவர்களுக்கு கங்கா வம்சதின ராஜாக்கள் தான் இடம், நிலம் கொடுத்தார்களாம். கொல்ஹபுர் அருகில் இன்னும் ஆயிரம் வருஷத்திய கோவில் உண்டு.
பிறகு ப்ரிடிஷ்காரனுக்கு டாக்ஸ் கட்டாதனாலே, ஜாமீன் டேக் ஓவர் பண்ணினாங்களாம். அப்புறம் காடுகளில் மாடு மேச்சி ஒரு பெரிய வம்சம் உண்டு பண்ணியிருக்காங்க.
அப்படி வந்த கங்கா வம்ச கதை தான் மர்மயோகியில் கமல் எடுக்கிறாராம். எங்க தாத்தா கனவில் வந்து சொன்னார். இந்த ராஜ கதை தான் நானும் ஒரு நாள் படமா எடுக்க போறேன்.
இது ஒரு வரலாற்று ஆவணம்.
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago
No comments:
Post a Comment