லண்டனில் பதிமூன்று வயதில் ஒருவன் தந்தையாகிறான் ... இது மாதிரி நடப்பதால் தான் நாட்டில் ஏன் உலகில் அண்டத்தில் கசமுசாக்கள் அதிகம் ஆகி, மனித உறவுகள் கெட்டுப்போகின்றன.
சரி இதற்க்கு யார் காரணம்? அவனை வளர்த்த பெற்றோரா? அல்லது நண்பர்களா? அல்லது, அந்த பதினைந்து வயது பெண்ணா? சொல்லுங்கள் நண்பர்களே.
டீன் ஏஜ் பருவம் பொல்லாதது.
இந்தியாவில் இது இலை மறைவு காயாக நடக்கிறது...
எனக்கு தெரிந்த ஒரு சம்பவம், சென்னையில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம். ஏதோ ஒரு சிஸ்ட் பிரச்சனை. குழந்தை இல்லை. டாக்டர் எக்சாமினேசன் பண்ணுகிறார். சில வருடங்களுக்கு முன் குழந்தை ஒன்று பெற்றாளா என்று கேட்கிறார். உண்மை வெளி வருகிறது. டீன் ஏஜ் பருவம், குழந்தை தங்கையாக ( லேட்டாக பிறந்தாள் என்று கதை - கல்யாணம் சமயத்தில் அவள் யு.கே.ஜி ). அதற்கு காரணமானவன் ஒரு பெரிய இடத்து ஆள். புது கணவனும் ஏற்றுக்கொள்கிறான். வேறு வழி?
ஹும்.
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
6 hours ago
2 comments:
very bad and sad. I hope this doesnt happen in India. Will there be any medical deformities of the kids, of young parents?
No sure this is of relevant international importance, other than Taliban acts. Of course morality is to be understood and educated. My father was born when my grandma was 12 only! In fact she was married, at 10... We are talking remote corners of Theni.
Post a Comment