உறவுகள் பலகோடி உண்டு
அதில் உண்மை உறவு ஒன்று தான்
அம்மா சல்லடை செய்து தேடினாள்
இல்லை நீங்களாக கண் பிடித்தீர்கள்
கண்களால் தொடங்குவீர் உறவுப் பாலம்
கண்கள் இரண்டால் மயங்கி நிற்பீர் பலகாலம்
உறவுக்கு தாலி ஒரு சின்னம்
மனைவிக்கு கொடுப்பது வெகுமானம்
கண்களில் ஒற்றுவாள் தினம் தினம்
கலங்குவாள் உன்னை பிரிந்தால் அனுதினம்
குழந்தைகள் கொடுப்பார்கள் உயிர் மூச்சு
சொல்லில் காப்பாற்றுவது அவர் பேச்சு
இதை தான் மனமுருகி சொல்கிறார்களா
தாம்பத்யம் என்று?
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
12 hours ago



2 comments:
Thalaivaa,
This kavithai is super, super, super !!!
Beautiful! As a women I want the best... you are capturing emotions.
Post a Comment