சூர்யா என்பவரின் ப்ளோகில் ஒரு கவிதை படித்தேன்.
பதில் கவிதையாய் சொல்ல தோன்றியது. அந்த இன்ஸ்பிரேசன் வைத்து ஓரு கவிதை இங்கே....
விந்து
போட்டியில் யாருக்கு வெற்றி?
வாரிசு நிச்சயமா?
கோடானகோடி அணுக்களின்
வெற்றி யாருக்கு...
ஒன்று மட்டும் தான் நிலை
நாட்டுகிறது, கருவாகிறது
சில சமயம்
அந்த ஒன்று கூட
பின்தங்கி விடும்
அது தான் ஏக்கமா?
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment