இன்னொரு கவுன்ட்டர் சேர்த்துள்ளேன்... ஒரு ஐடியா கிடைக்கும் அது தான்..
அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..
இன்று மதியம் வரை... குறைவான வாசகர்கள் தான்...
இதுவரை ஒரு எழுநூறு - எழுநூற்றி ஐம்பது தான் தொட்டது.
ஆமாங்க, சனி, ஞாயிறு ஆபிஸ் டைம்ல கும்மி கம்மிங்க.
ரெண்டு மாசம் டேட்டா பார்த்தால்... உண்மை புரியுது.
அந்த 30% வராத வாசகர்கள், இந்தியாவில் இருந்து தான் தெரியுது.
அப்புறம்... அலெக்க்ஷாலெ என்னோட ராங் நல்லா முன்னேறி இருக்குங்க.
அப்புறம்... புது கதை விஜியின் கதை படிச்சீங்களா? அவங்க ரொம்ப கேட்டாங்க.
கமண்ட்ஸ்... பின்னூட்டம் போடுங்க. (அனானி தொல்லை அதனாலே தான் நிறுத்திட்டேன்...)
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
1 comment:
Well done!
Post a Comment