உடலும் உள்ளமும் இளைக்கின்றது
உண்மையை கண்டு பயக்கின்றது
கண்ணும் கேட்கிறது காமம்
காதலை சொல்கிறது தினம்
உன்னில் நான் என்னை தர
ஓருடல் ஆவோம் வா!
சூழியல், மஞ்ஞும்மல் பாய்ஸ்- ஓர் உரையாடல்
7 hours ago
உள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தெரியாது!
No comments:
Post a Comment