சென்ற 2004 லோக்சபா தேர்தலில் பா.ம.க. வெற்றி தொகுதிகள் இவை. (தமிழ்நாடு)
செங்கல்பட்டு
அரக்கோணம்,
திண்டிவனம்,
தர்மபுரி,
சிதம்பரம்
மற்றும் புதுச்சேரி
மேலும் இப்போது தொகுதி சீரமைப்பு என்று சிறிது, பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அதனால், சுமார் மூன்று தொகுதிகள் தி.மு.க வசம் போகும்! மிச்சம் காங்கிரஸ் பலம் மிகுந்தவை. ஜாதிகள் (வன்னியர்) போட்டி சிறிது இருக்கும்.
பா.ம.க. முதல் அல்லது இரண்டாம் இடங்களை பிடிக்கும் தொகுதிகள் இவை. (அ.தி.முக பலத்துடன் மட்டும்)
விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், ஆரணி, சேலம், தர்மபுரி, வேலூர், அரக்கோணம், மயிலாடுதுறை, புதுச்சேரி.
மேலே உள்ள பத்தில், நிச்சயம் அவர்கள் தான் வெற்றி நினைக்கும் ஆறு தொகுதிகள்.... பலத்த போட்டி... விஜயகாந்த் வோட்டை பிரித்தால் (இதில் கவர்ன்மென்ட் தளத்தில் நான் பார்த்தபடி 2006 எலெக்சனில் தே.மு.தி.க பெற்ற வோட்டுக்கள் நிச்சயம் பாதிக்கும்), தி.மு.க சாகசம் செய்யும், காங்கிரஸ் மூன்றில் வெற்றி நிச்சயம்.... திருமாவளவனும் வெற்றி பெறுவார்.
அரக்கோணம் (மீண்டும்),
ஆரணி,
காஞ்சீபுரம்,
தர்மபுரி (மீண்டும்),
சிதம்பரம் (மீண்டும்),
கள்ளக்குறிச்சி (இது மட்டும் அ.தி.முக பலத்துடன் நிச்சயம் ஜெயிக்கலாம்)
சரி எல்லோரும், ப்ளோக்கை மட்டும் படிக்காமல் வோட்டு போடுங்க.
நல்லவர்கள் ஜெயிக்கட்டும்! நாடு வளம்பெறட்டும்.
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு வணக்கம்
7 hours ago
4 comments:
Always some unrelated comment@
ஸ்ரீபெரும்பத்தூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், தர்மபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும்
ஆரணி, காஞ்சீபுரம் is a cong stronghold
Why is பா.ம.க.தொகுதிகள் so important? what have they done to Tamilnadu, other than stashing away millions in Swiss banks?
Where do you think PMK would win?
கள்ளக்குறிச்சி is ADMK stronghold.
புதுச்சேரி is Cong stronghold
In rest 5 they would be lucky to come 2nd, owing to DMDK vote split.
Post a Comment