தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலை கலைஞர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. போட்டியிட உள்ள 21 தொகுதிகள்
தென்சென்னை
மத்திய சென்னை
வடசென்னை
ஸ்ரீபெரும்புதூர்
திருவள்ளூர்(தனி)
அரக்கோணம் (மீண்டும் பா.ம.க)
தர்மபுரி (மீண்டும் பா.ம.க)
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
நாமக்கல்
கரூர்
பொள்ளாச்சி
நீலகிரி(தனி)
மதுரை
நாகை(தனி)
ராமநாதபுரம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி
இதில் பா.ம.க வுடன் நேரடி மோதல் உள்ள தொகுதிகள் ஐந்து.
காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 16 தொகுதிகள்
காஞ்சிபுரம்(தனி)
ஆரணி
கடலூர்
ஈரோடு
திருப்பூர்
சேலம்
கோவை
மயிலாடுதுறை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
திருச்சி
விருதுநகர்
தென்காசி(தனி)
நெல்லை
புதுச்சேரி (பா.ம.க வுடன் காங்கிரஸ் நேரடி மோதல் - தமிழ்நாட்டில் இல்லை!)
விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட உள்ள 2 தொகுதிகள்
விழுப்புரம்(தனி)
சிதம்பரம்(தனி) (மீண்டும் பா.ம.க)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி
வேலூர்
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
12 hours ago



1 comment:
Real Face of Karunanithi
Thamilar Ulakam
Post a Comment