பதிவர் லதானந்திற்கு...
என்ற பதிவில் நர்சிம்மின் ஆதங்கம் புரிகிறது. லதானந்த், எழுதியதை வேறு அப்படியே குறிப்பிட்டுள்ளார்!
என்ன செய்வது?
அவரவர் வியு!
என்னை பொறுத்த வரை, லதானந்த், அவராக வேண்டுமென்றே நினைத்து எழுதியிருக்கமாட்டார்.
Just a coincidence?
ஒரு போன் கால் போதுமே...
***
சம்பந்தப்பட்ட பதிவு "ட்ரக்கிங்"
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
3 comments:
டிவி மோகம் பிடித்து அலையும் சில "நிபுணர்களுக்கு" லதானந்த் நெத்தியடி கொடுத்தாக அல்லவா நான் நினைத்தேன்!
நரசிம் பதிவில், லதானந்த் அவர்கள் பதிவில் மாற்றங்கள் செய்வதாக சொல்லியுள்ளார் ( அலைபேசி மூலம் ) என தெரிகிறது!
//Good touch, Bad touch//
அதை மட்டும் எழுதாமல் இருந்திருந்தால், வேறு பேதம் ஏதுமில்லை!
மீட்டிங் பற்றி எழுதாமல் லதானந்த் விட்டிருக்கலாம்!
Post a Comment