இட்லிவடை குழுமம் எழுதுகிறார்கள்... ஷங்கரை காப்பாற்றுங்கள்...
நிச்சயம் ஒரு மனித நேயம் மிக்க செய்தி...
கண்டிப்பாக உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்!
******
இது எனது... 350 வது பதிவு! பதிவு தொடங்கி மூன்று மாதங்கள் மேல் ஆகியுள்ளது... 18,700 சைட் விசிட்ஸ்... (இப்போதெல்லாம் எல்லோரும் கூகிள் ரீடர் தான் யூஸ் பண்றாங்க போல!) அஞ்சு நாளில் ஆயிரம் தலைகள் எட்டி பார்த்து பதிவுபோதை கொண்டுள்ளனர்!
நிறைய பேர் கேட்கிறீர்கள், ஏன் பதிவுகள் குறைகின்றன என்று....
வேலை தான்... பூவாக்காக!
******
குழந்தைகள் கேக் கேட்கிறார்கள், செலேப்ரேசனாம்... தேங்க்ஸ்.
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
15 hours ago
5 comments:
Nice post to highlight. Sad news.
I have posted a link on this HELP NEEDED issue! You are a good Samaritan!
Congrats on your 350th post!
You are proving that lots can be achieved in blogging alone!
நாலு மாதத்தில் 350 பதிவா ?
பதிவு உலக சாதனை !
வாழ்த்துகள் !
94th day!
Thanks all.
Nov 18th is 100th day! How should I celebrate it?
Wife says... don't blog!
வாழ்த்துகள்!
Post a Comment