சென்னையில் அக்கிரமமான விஷயம். லா காலேஜ் மாணவர்கள் தலை தொங்க போட்டு நடக்கிறார்கள். லாயேர்கள் அதை பற்றி பேசுவதில்லை..
போலிஸ் நண்பர்கள் (ஐ.பி.எஸ்) கூறிய தகவல் ஆச்சிரிய பட வைத்தது.
அடிவாங்கிய மாணவர்கள் தலித்கள். எப்போதும் போல அடி வாங்கும் சமூகம் (நானும் அதில் ஒருவன்). வாய் பேசி தகராறு ஆரம்பம். ஹாக்கி ஸ்டிக்ஸ் தடை செய்ய வேண்டும், காலேஜுக்குள்... விளையாடடு சாமான் என்ற வகையில் உள்ளே கொண்டு செல்கிறார்கள், சட்டம் தடுக்க முடியாது.
அடித்தவர்கள்... ஜாதி மூலம் சங்கம் அமைத்து பிறகு அரசியல் செய்யும் கட்சி சேர்ந்தவர்கள். அவர்கள் வாரிசு அரசியல் கண்டால் பிடிக்காதவர்கள். அந்த ஊர்க்காரர்கள்.
ஆளும் கட்சி மேலிடம் ஆர்டராம், அமைதியாக இருக்க சொல்லி. கொடுமை இது. அரசியல் விளையாடடு அதிகம். 2031 இல் சென்னை தண்ணீரில் முழ்குவது, இப்போதே முழ்கினால், ஆண்டவன் இருக்கிறான் என்று நம்பலாம். மதுரைக்கு தலைநகர் மாற்றுங்கள்.
அடித்தவர்கள் எழுபது பேர், பேருக்கு எட்டு பேர் (வசதி குறைந்த பரிதாபிகள்) என்று ஏற்கனவே, நினைத்த மாதிரி, சார்ஜ் சீட் போட்டுவிட்டார்கள். சஸ்பென்ட் ஆர்டர். ஒரு வருடம் கழித்து தேர்வு எழுதி பாஸ் ஆவர்கள். வழக்கறிஞ்சர்கள்... கொடுமை...அப்புறம் அவர்கள் மீது ஆளும் கட்சி கூட கை வைக்க முடியாது, ரமணாவின் எ.டி.எப். தவிர.
மாற்றல் கேட்ட சென்னை கமிஷனர் (ஏற்கனவே மனம் நொந்து இருந்தவர், சென்னை ரூரல் என்று வந்து காசு பண்ணுவது குறைந்தபடியால்...) மாற்றம் செய்யப்பட்டார்... வேண்டியது கிடைத்தது... ஹா ஹா
பாவம் காலேஜ் பிரின்சிபால், சஷ்பென்ட் பண்ணியிருக்கிறார்கள். அவர் பாண்டிச்சேரிக்காரர். அடித்த சமூகத்தை சேர்ந்தவர்! மத்தியில் ஆளும் அன்பான மணியான கட்சி. தமிழகத்தில் ஆழ்ந்து விட்டு, இப்போது எதிரணி. குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அவர் தான் அடுத்த பாண்டிச்சேரி யுனிவர்சிடி டீன்.
ஜாதி எப்படி விளையாடுது பாருங்க!
ஜாதி ஒழிய வேண்டும்! மனிதனுடைய கேரக்டர் பார்த்து பழகும் நிலை வேண்டும்.
இதை எழுதுவதால், தமிழ்நாட்டில் எனக்கு வர வேண்டிய பிசினஸ், சில கோடிகள் குறையலாம்... மயிர போச்சு!
வாழ்க இந்தியா!
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
3 comments:
//அடிவாங்கிய மாணவர்கள் தலித்கள். எப்போதும் போல அடி வாங்கும் சமூகம் (நானும் அதில் ஒருவன்).//
ஏங்க காமெடி கீமிடி பண்ணலயே!! எனக்கு வந்த தகவல்படி அடி கொடுத்தது தலித்துகள் :)
//Always believe in honesty...//
//அடிவாங்கிய மாணவர்கள் தலித்கள். எப்போதும் போல அடி வாங்கும் சமூகம் (நானும் அதில் ஒருவன்).//
ஏங்க காமெடி கீமிடி பண்ணலயே!! எனக்கு வந்த தகவல்படி அடி கொடுத்தது தலித்துகள் :)//
:-)
This should not happen again!
Post a Comment