Thursday, November 13, 2008

பரிச்சயங்கள்

என்னிடம் டாடா கம்பனி ஐ.ஐ.எமில் கேட்ட ஒரு இன்டர்வியு கேள்வி... 1991 ஜனவரி. நார்மலா இருக்காதுங்க. கொஞ்சம் டிபரண்ட் ஆக தான் இருக்கும் எம்பியே சமாச்சாரம்!

  • ரூமில் நூறு பேர், சீப் கெச்டுக்கு ஒருவரை தான் நன்றாக தெரியும் (பழக்கம்) ஆனால், நூறு பேருக்கும் சீப் கெஸ்ட் பற்றி தெரியும்.
  • ஒவ்வொருவரும், ஒரு கேள்வியில் எப்படி சீப் கெச்டிடம், அவருக்கு தெரிந்தவரா என்று கண்டு கொள்வீர்கள்?
  • என்னை உங்களுக்கு நன்றாக தெரியுமா என்று டைரக்ட் ஆக கேட்க கூடாது!

பதில் - கிழே!

*****

குமுதத்தில் நண்பர் நர்சிம் எழுதியுள்ளாராம். வாழ்த்துக்கள்.

பல படைப்புகள் நரசிம்ஹன் என்ற பெயரில் வந்திருக்கலாம்...?

பரிசல்காரன் எழுதுகிறார்... எல்லாரும் குமுதம் வாங்குங்கப்பூ..!

அப்புறம் நண்பர் எழுதிய கலங்கும் கண்கள் , என்னவோ செய்தது...

*****

மேலே உள்ள கேள்விக்கான் விடை ....

"எனக்கு உங்களை தெரிந்த மாதிரி, உங்களுக்கு என்னை நன்றாக தெரியுமா?"

Do you know me so well, like I know you?

1 comment:

SurveySan said...

//ஒவ்வொருவரும், ஒரு கேள்வியில் எப்படி சீப் கெச்டிடம், அவருக்கு தெரிதவரா என்று கண்டு கொள்வீர்கள்?
///

கொழப்பறீங்க.

அதாவது, ஒவ்வொருத்தரும், ஒரே கேள்வியில, சீஃப்கிட்ட, அவங்களுக்கு அவர தெரியும்னும் சொல்லணும். அவருக்கு அவங்களை தெரியுமான்னும் கேக்கணும்னு இருந்திருக்கணும்.