பதிவுகளும் பாதைகளும் வேறு வேறு. அது சில சமயம் போதை ஆகும்.
ஒரு கவிதை அதை பற்றி!
மனதில் இல்லை காயம்
வழியில் எல்லாம் சாணம்
புரிகிறது வெக்கைகள்
ரோட்டில் ஆட்டு புழுக்கைகள்
எச்சில் கோழைகள்
ஊனத்திற்கு எரிமலைகள்
கையுன்றி நடப்பவர்களுக்கு
தெரியும் அதன் கஷ்டங்கள்
போதைகள் சில காவியங்கள்
அவை பயணங்களில் இல்லை
புரியாத மோகங்கள்
அவை காண்ட்ராக்ட் திருமணங்கள்!
*****
This is the post that influenced me to write this கவிதை!
ஊட்டி சென்று வந்த கதை - 2
Thangavel is a good writer, who comments on my blogs!
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
5 comments:
கவிதை? போதை? பாதை? பதிவு?
Missed it, will update.
What you have written also look cool!
Kavithai?
இப்ப தான் படிச்சேன்.. எதுக்கு ஆட்டு புழுக்கைகள், கவிதைகள்?
நன்றி ... வாழ்க்கையுடனான போரில் அற்ப மனிதர்கள் எனும் ஆயுதங்களுடன் போராடி ஜெயிப்பதிலே நேரமாகிக் கொண்டிருக்கிறது.
Lovely poem!
Post a Comment