ப்ரெட்ரிக் நீட்ஷே ஒரு தத்துவ ஞானி!
அவருடைய கோட்பாடுகள் விசித்திரமானவை!
கடவுளை தேடிக்கொண்டே இருக்கிறோம் (இதை போன்ற வரிகள்) சொன்னதும் நீட்ஷே தான்!
கமல் பட டயலாக் (சுஜாதா பாணி) "கடவுள் இருந்திருந்தா நல்ல இருந்திருக்கும்..." Expectations!
அப்புறம் கடைசியில் அவர் சொன்னது... God is dead! இது ஒரு மிக பேமஸ் ஆன ஒன்று!
****
ஹிந்துக்கள் பற்றி படித்திருந்தால், அவருக்குக்கு messiah பற்றி தெரிந்திருக்கும். அவர்களே (சாயி பாபா, அம்மா அம்ரிடானந்த மாயி போன்றவர்கள்) கடவுளாக மதிக்கிறார்கள்!
என் மனைவி தீவிர சாயி பாகத்தை. ஷிர்டி சாயி பாபாவை கடவுளாக நினைத்து கும்பிடுகிறாள்! எதற்காக கும்பிடுகிறாய் என்றேன்! மதித்து என்றாள்... There lies the meaning of worship!
வேறு விஷயம் இருந்தால் எழுதுங்கள், கேளுங்கள்! என்னால் முடிந்தவரை சொல்கிறேன்.
போலி இளமை
9 hours ago
3 comments:
Nice post.
Zen
JK
Osho
Please write more on above.
;-)
Luv
Divya
அன்புள்ள நண்பருக்கு,
என் பெயர் இளங்கோ கிருஷ்ணன். நானும் இலக்கியம் தத்துவம் போன்ற துறைகளில் ஆர்வம் உடையவன். நீட்ஷே பற்றி கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். கூகுளில் நீட்ஷே பற்றிய பதிவுகளை தேடிக் கொண்டிருந்த போது உங்கள் வலைக்கு வந்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
நட்புடன்
இ.கி.
P.S. If time permits Pl visit my blog ilangokrishnanthewriter.blogspot.com
Thanks. Welcome to my blog! :-)
Post a Comment