நிலவினில் காலடி வைப்போன் என்று பாடினான் ஒரு கவிஞன்.
அது இந்திய மூலம், ஒரு தமிழனால் நனவாகிறது.
சந்திராயன் விண்ணில் பறந்தது இன்று காலை 6.20 AM.
இந்தியாவிற்கு நிச்சயம் சந்திராயன் தேவை. நிலவை தொடுவோம். ;-)
உலகிற்கு நம் அறிவை காட்டலாம். நிலவிலிருந்து சில கனிமங்கள் எடுத்து வரலாம்.
நிலா அனைவரின் சொத்து. பிளாட் போட்டு விற்று விடாதீர்கள், அரசியல்வாதிகளே!
கொஞ்ச அதிகம் பாசம் நிலா மீது, என்னை போன்ற கவிஞர்களுக்கு. (நடிகை நிலா இல்லை ;-))
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
2 comments:
Goodluck to India and Space Mission!
இன்றைய தினமலரில் சந்திராயன் பற்றிய செய்தியை வாசித்தேன். நிலைவை நெருங்குகிறதாம். மகிழ்ச்சி!
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2192&cls=row4
வாழ்க பாரதமே!
Post a Comment