ராமராஜன், கரகாட்டக்காரன் புகழ்! லேட்டஸ்டா வரார்! (லேப்டாப் இருக்கு!)
எங்கிட்ட அந்த கரகாட்டக்காரன் டிவிடி இருக்கு. சென்பகமே பாடல் அருமை.
நடிகர் நளினியின் புருஷன் (?)
அம்மா கட்சியில் இருப்பவர்!
ரஜினிகாந்த், கமல் படங்களை விட வசூல் அள்ளியவர்!
மேதை, வெற்றிபெறும்!
1 comment:
ஐயோ ஐயோ அய்யய்யவோ...
Post a Comment