Friday, October 17, 2008
சாப்பாட்டு ராமன்
பிலேதேல்பியாவில் ஒருவர் சுமார் ௨0.௨ பவுண்ட் பர்கர் சாப்பிட்டார்.. ஐந்து மணி நேரத்தில்.. இது ஒரு நிஜ விளையாட்டு! (ஒன்பது கிலோ)
சரி எதற்கு சாப்பிட்டாராம்? சும்மா தான்...
அவருக்கு வயது 21. 5 அடி 11 இன்ச் உயரம் 80 கிலோ எடை.
பரிசு? 400 டாலர்கள், மற்றும் மூன்று டி ஷேர்ட்ஸ் அப்புறம் சாதனை சர்டிபிகேட்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
The max record myself and Joe have done is eating 12 cheese pizza's at a party! 12 cans of Coke included!
I will put a post on this!
;-0
Post a Comment