கண் கட்டிய குதிரைகள்
நாங்கள், தேடுவதோ காசு
கரை கடந்து வந்தோம்
கனவுகள் சுமந்தோம்
அங்கே ஒருத்தி தனியாய்
காத்திருக்கிறாள் நிஜத்தில்..
ஒரு ஜான் மஞ்சள் கயிறு
தாலியாகி மனைவியானவள்
துள்ளி விளையாடின குழந்தைகள்
எங்கள் மனதில் தான்
நிஜமாய் துள்ளுவது
லீவு வாழ்க்கையில் தான்
எங்கள் வாழ்வும் வளமும்
ராணூவ வீரர்கள் போன்றது
தேசம் காக்கிறார்கள் அவர்கள்
குடும்பம் காக்கிறோம் நாங்கள்
(திரு நரசிம் அவர்கள் எழுதிய ஒரு பதிவு, இந்த கவிதை எழுத தூண்டியது.)
போலி இளமை
3 hours ago
4 comments:
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே-
- உறையூர் முதுகொற்றனார்!
You might think of the big milk giving cow, but,
The Shepherd thinks of the small, uncontrolled, young, face of the calf!
I am not sure, how this related to your topic!
A friend of mine in Kolkata, after his IIT Mech, and few years of Indian exp, worked as HVAC plant engineer in gulf during which he got married, and never could take his wife, and kids... in 5 years he got lucky and has his biz there in Jabeel Ali Port EZ. Those 5 years were very crucial for his family, to have earnt good money... sacrifices...
Anyway, I say these Gulf Indians are eye shaded horses, in the duty of earning money for their owners (family)
The above was my comment on that post.
ரமேஷ்..
மன்னிக்க வேண்டுகிறேன்.. உங்கள் ஈர நினைவுகளை கீறிவிட்ட பதிவை எழுதியதற்காக..
நர்சிம்
Very Nice!
Going Abroad is also for different things other than money, see the case of Sri Lankan Tamils.
ஈர நினைவு பதிவை எழுதியதற்காக!
ஒ!
Post a Comment