இன்டெர்நெட்டை புறக்கணியுங்கள் ... நிச்சயமாக...
ரொம்ப தொல்லைங்க! வேலை பார்க்க முடியலைங்க!
தூக்கம் வருது.. இருந்தாலும் கட்டிக்கிட்டு அழறேன்!
இன்டர்நெட் இல்லது உலகம்... சூப்பர், தேவையில்லா மொக்கைகள் இல்லாமல் இருக்கும்!
ரேடியோ மட்டும்.. அஹா... நினைக்கவே சுகம் ...
(யாராவது முயற்சி பண்ணி, இந்த ஷடேலைட், அண்டேர்க்ரவுன்ட் ஸீ கேபிள் எல்லாம் கொஞ்ச நாள் நிறுத்துங்க! வீட்டு பக்கம் வந்தால், நம்ம நண்பர் ஒருத்தர் ஆயுதம் கொடுப்பார் ...)
தூக்கம் வருது, நாளைக்கு கொஞ்சம் பார்க்கலாம்..
வெளிநாடு நண்பர்கள், கொஞ்சம் நம்ம கதை எல்லாம் நல்ல படியுங்க.
ஒன்னு ரெண்டு சினிமா எடுக்கலாம்னு சொல்லுங்க?
Astrology: நீசம் பெற்ற கிரகங்களால் என்ன நேரும்?
3 hours ago
8 comments:
Super Joke!
क्या, दिमाक करब होगया?
kya dimag karab hogaya ??
:))
புத்தி நன்றாக வேலை செய்கிறது! நன்றி!
चूतिया लोग ऐसा करे थो, मई क्या करूँ?
टट्टी काना लोग में, ऐसा करेत्हू, ब्लॉग कर्नेक्की धिमाक कराब हवा!
\அண்டேர்க்ரவுன்ட் ஸீ கேபிள் எல்லாம் கொஞ்ச நாள் நிறுத்துங்க! \
அப்ப எனக்கு யாரு சம்பளம் தருவாங்க?
சும்மா போப்பா, எனக்கு அலுவலகத்தில் பொழுது போக்கே இது தானே? அதுவும் தமிழில திறந்தால் தமிழ்ப் பயங்கரவாதி என்று வேற சத்தம் போடுவாங்கள்.
இருந்தாலும் பூந்து விளையாடுவம்ல.
\அண்டேர்க்ரவுன்ட் ஸீ கேபிள் எல்லாம் கொஞ்ச நாள் நிறுத்துங்க! \
அப்ப எனக்கு யாரு சம்பளம் தருவாங்க?
சும்மா போப்பா, எனக்கு அலுவலகத்தில் பொழுது போக்கே இது தானே? அதுவும் தமிழில திறந்தால் தமிழ்ப் பயங்கரவாதி என்று வேற சத்தம் போடுவாங்கள்.
இருந்தாலும் பூந்து விளையாடுவம்ல.
ஜோக்கை ஜோக்காக எடுக்காவிட்டால், ஜோக் ஜோக்காகிவிடும்.
Post a Comment