சிறு சிறு சந்தோசங்கள், வாழ்க்கையை ஒட்டுகின்றன! ப்லோக் எழுத ஆரம்பித்து அறுபத்தி ஏழு நாட்கள் ஆகின்றன! நான் ப்லோக் தொடங்கியதற்கு இன்ஸ்பிரேசன் பரிசல்காரன்! (KB கிருஷ்ணா குமார்) நன்றி அவருக்கு! அவர் பதிவுகள் விடாமல் வாசித்து தான், நானும் எழுதலாம் என்ற எண்ணம் வந்தது!
என் தமிழை மேம்படுத்த முயற்சி எடுக்க வைத்த என் புது தமிழ் வாத்தியாருக்கும் நன்றி!
கடந்த் இரண்டு நாட்களில் அதாவது சுமார் நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் ஆயிரம் வாசகர்கள்! நன்றி! நன்றி!
இப்போது 12000 ஹிட்ஸ்.
ஆயிரங்கள் வரும் போகும், ஆனால், அந்த வேகம் மெய் சிலிர்க்க செய்கிறது!
என்ன ஏதோவொன்று, இருபத்தி இரண்டு பதிவுகள் இந்த சமயத்தில்... டைம் இருக்குது!
Son, I don't wish for material satisfaction, to a limit!
Astrology: நீசம் பெற்ற கிரகங்களால் என்ன நேரும்?
3 hours ago
8 comments:
Congrats! Woke up little early to watch some cricket!
Sachin hit world record! Great!
He is on his way to 12000, but you hit first!
;-)
Luv
Divya
//அவர் பதிவுகள் விடாமல் வாசித்து தான், நானும் எழுதலாம் என்ற எண்ணம் வந்தது!//
இவனெல்லாம் எழுதறானே, நான் எழுதக்கூடாதா-ன்னு தோணிச்சா ரமேஷ்?
Jokes apart..
வாழ்த்துக்களும்.. நன்றியும்!
Congrats!
(Yes, Again)
:)
Thanks All.
Special Thanks to Parisalkaaran.
தமிழ் தெரியாத நான் (தாய்மொழி, திங்கிங் இன் மராட்டி) எழுத ஒரு தூண்டுகோல்.
அப்புறம், நான் மறக்க கூடாத தமிழ் வாத்தியார் ஜ்யோவ்ராம் சுந்தர்.
Great! 12000 is the number of the day!
வாழ்த்துகள் ரமேஷ்.!
ரொம்ப ரொம்ப நல்லா எழுதறீங்க ரமேஷ்! எனக்கு பொறாமையா இருக்கு!
Thanks. நன்றி!
Post a Comment