தமிழன் இல்லை என்றால் பிடிக்குது
தமிழ்நாட்டு பண்பு என்றால் கசக்குது
மூச்சு முட்ட ஓசியில் குடி
ஒரு கூட்டம் வைத்துக்கொண்டு பொய்க்கதை
டப்பா படத்திற்கு ஜால்ரா
உலக எழுத்தாளன் என்கிற எண்ணம்
ப்லாகர் என்றால் கசக்குது
சொல்கிறாய் விமர்சனம்
செய்கிறாய் பிச்சைகாரத்தனம்
இது பொலிடிகல்லி கரக்ட்?
நீ அன்று எழுதியது கிசுகிசு
இபோழுது ஆகிவிட்டது பிசிபிசு
பிள்ளைகளுக்கு பிடிக்காத எழுத்து
எழுதுகிறாய் விரக தாபங்களை
வாங்கிக்கொல்கிறாய் கோபங்களை
நீ எழுவது போர்னா இல்லை பல்ப்பா?
நண்பர் சொல்கிறார் குப்பை என்று!
நீ சொல்கிறாய் நோபிலச்ட் என்று
அப்புறம் உன் எழுத்துக்கு பேர் என்ன?
எது பொலிடிகல்லி கரக்ட்?
(எழுதுனது நேற்று... உலகுக்கு அமர்த்தியது இன்று... பொலிடிகல்லி கரக்ட்? )
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
4 comments:
ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கிட்டத்தட்ட இந்தத் தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
சரி, சாருவுடன் என்ன பிரச்சனை :(
Nothing...
ப்லோகர்கள் பற்றி யாரோ எழுதியது
What is happening?
கலைஞர் பாணியில் கவிதை தாக்குதல் - பொலிட்டிகலி கரெக்ட்!...:-)
Post a Comment