தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்!
ஒருவரை தேவையில்லாமல் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
நம்பிக்கை வைத்தால், அதை சோதித்து பார்க்க கூடாது.
நண்பர்களிடம் காசு பணம் விசயத்தில்... சரியாக இருக்க வேண்டும். ஒரு நண்பன் நாற்பது லட்சம் ருபாய், ஒரு பெரிய பண்டல் டாலர் நோட்டு காட்டி, இதைமாற்றியவுடன் (ப்ரோப்லேம் டா பாங்கிலே, கொஞ்சம் கொஞ்சம் தான் மாற்றனும்) கொடுத்து விடுகிறேன் என்று சொன்னவர்... வருடம் ஆகியுள்ளது. கேட்காத வட்டி இல்லாவிட்டால் பரவாயில்லை, அசல் வந்தால் போதும். இடம் வாங்க வைத்திருந்த பணம் அது! நட்பு கெட்டுவிட்டது, என் போலிசு கோண்டக்டஸ் தெரியும். ஓடி விட முடியாது.
நான் நிறைய ஏமார்ந்து இருக்கிறேன். அனுபவம். தேவையான இடத்தில் சந்தேகம கொள்ள வேண்டும், குருட்டு நம்பிக்கை கூடாது.
இந்த கதை எழுதிய வடகரைவேலன், அனுபவமாய் சொல்கிறார்? நல்ல கதை.
சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago
No comments:
Post a Comment