வாடிகன் இடலியிலே இருக்குது... ரோம் (ரோமானு சொல்வாங்க) நகரத்திலே ஒரு குட்டியுண்டு இடம் (இடாலினு ... கொழுப்பு ரொம்ப சாப்பிடுவாங்க. பிலேயிங் பார் பிட்சா அப்படி என்று ஒரு நாவல் ஜான்ஆபிரகாம் சீ.. க்ரிஷம் எழுதுனதிலே, விவரிச்சு இருக்கார் ... சோனியா காந்தி மேடம் அவங்க ஊரு...)
ஒரு குட்டி கிறிஸ்துவ நாடு வாடிகன் (போலிசு மட்டும் தான், பணமெல்லாம் யுரோ தான்.. பழைய லிரா தான் அழகு)... சாமியார்கள், மத போதகர்கள், பல வித சைசுலே இருப்பாங்க. எல்லா மதம் ஜாதிகளும் அங்கே போகலாம்.
கட்டிட கலை, ரொம்ப நல்ல இருக்கும் கிரேக்கோ ஆர்கிடெக்க்ஷுர்.
கைடு மட்டும் எடுக்க கூடாது. லோன்லி பிளானெட் கைடு புக் போதுமாம். இங்கே படியுங்க ரோமா பற்றி.
பல ஆங்கில நாவல்கள் ரோம் நகரத்தை படம் பிடித்து காட்டுகின்றன.
அப்புறம் டூசான்'னு ஒரு இடம், ஒரு சாப்பாடு ஹோட்டல். மூனி மணி நேரம் சாப்பாடு. நன்றாக சாபிட்டா பிறகு ஹோட்டலை உடைத்து விடுவார்களாம். ஆளுக்கு 2500 யுரோ. தாங்காது சாமி!
( திவ்யா வந்தாச்சு. பார்த்து பல காலம் ஆச்சு. அப்படியே பெருசா இருக்காங்க. ஒரு மணி நேரம் மூணு பேரும், குழந்தைகள் தொந்தரவு இடையே பேசினோம். என்னோட குடிகாரப்பாவிகள் கவிதை ரொம்ப நல்ல இருக்குன்னு சொன்னாங்க! :-) இப்போ தான் சுட சுட போட்டேன். இப்போ சமையல் பண்றாங்க.... ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறது கொஞ்சம் நிறைய சந்தோசம்... நாளைக்கு இரவே கிளம்பறாங்க அமெரிக்காவிற்கு. வாடிகன் பற்றி அவங்க சொன்னது தான் மேலே.)
அடுத்த வருடம், ஒரு ஐரோப்பா டூர் பிளான். ஒரு மாதத்திற்கு கட்டாயம் பிளான், குறைந்த பட்சம் மூன்று வாரம். பார்க்கலாம்... (யாரவது ஸ்பொன்சர் பண்ணினால், வசதியாக இருக்கும், தினம் ஒரு பயணம் பற்றி பிலாக் போடுறேன். இருந்தா கண்டிப்பா சொல்லுங்க!).
குழந்தைகளா, சில்லரைகளை பிக்கி பாங்கிலே போடுங்க, சாக்லேட்டு வேண்டாம்டா கண்ணா... (டூர் எதுக்காவது உதவும்...)
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
4 comments:
Interesting. Waiting for more updates.
-Vijay
nalla irukku.
Very OK!
Are you a Christian?
Post a Comment