தாரே ஜமின் பர் - ஆஸ்கர் அவார்டு போட்டிக்கு இந்தியாவில் இருந்து செல்கிறது. இரண்டாயிரத்து எழு பட வரிசை.
அமீர் கானுக்கு வாழ்த்துக்கள். சாதித்து விட்டார் இரண்டாம் முறையாக. முதலில் லகான். மகா டப்பா. அமிதாப் இன்னும் முழுதும் பார்கவில்லையம். அழுதுவிட்டராம்.
தாரே ஜமின் பர் - நட்சத்திரங்களின் நிலத்தில். அதாவுது குழந்தைகளின் கனவுகள். அந்த படம் (எனக்கு அது டப்பா - அப்போதே சொன்னேன் இது அவார்ட் ஐட்டம் என்று ) . ஒரு டிஸ்லேக்சிய பையன் என்ன செய்கிறான் என்பது கதை. நல்ல மார்க்கெட்டிங். என் குழந்தைகள் சொன்னதிற்காக தியர் சென்று பார்த்தோம். அவார்டை மனம் வைத்து எடுக்கப்பட்ட படம். மை லவிங் சன் என்ற ஸ்பானிஷ் படம் பாதிப்பு. அதில் ஒருவன் (வேசி தொழில் மாமா) மகன் நோயால் செத்து போகிறான், அதற்குள் ஆசைப்பட்ட படி படங்கள் வரைகிறான். கிராண்ட் கான்யான் சென்று கடைசி படம் வரைகிறான்...
சாதித்து விட்டார்! கிடைக்கலாம்.
போலி இளமை
12 hours ago
No comments:
Post a Comment