
தமிழ்நாடு போலிசுக்கு ஒரு சல்யுட். அந்த ஏ.சிக்கு நிச்சயம் நான் ஒரு பரிசு கொடுப்பேன். விவரம் தெரிந்தவர்கள், அவர் நம்பரையோ அல்லது அட்ரேசை கொடுக்கவும்.
இருபது நிமிடத்தில் ஒரு இதயம் மாற்று அறுவை சிகிச்சை என்பது உண்மையல்ல. என் மச்சான் அமெரிக்காவில் ஒரு பெரிய இதய நோய் நிபுணர். இரண்டு மணி நேரம் கட்டாயம் இதயம் வைக்கலாம் என்றார். த்ரொபிகல் நாடுகளில் இன்னும் சிறிது நேரமும், கடலோரத்தில் காற்றில் நீர் இருப்பதால் இன்னும் சிறிது அதிகம் நேரம் எடுத்து கொல்லேலாம் என்றார். அதாவது ப்ளச்மா அர்ரேச்ட் ஆக வாய்ப்பு இல்லாமல் இருக்க, ப்ளூட் குரூப் தெரிந்தால், அன்டிபிஒடிக் இதயம் வாங்கும் உடலுக்கு கொடுக்கலாம் என்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் செய்த அறுவை - இதயம் மாற்று சிகிச்சை - மெயின் ஸ்டேடில் ஒரு விபத்து, அந்த உடலின் இதயம் எடுத்து, விமானம் மூலம் இரண்டுமணி தேரில் வாஷிங்டன் சென்றடைந்து - ஒரு அறுபது வயது மெக்க்ஷிகனுக்கு வைத்தார்களாம். வைடிங் லிஸ்ட் கட்டாயம். இதெல்லாம் இப்போ அங்கே சாதாரணம். அரசியல்வாதிகளுக்கு, முன்னுரிமை கிடையாது.
இங்கே ஒரு அறுவை சிகிச்சை பாருங்கள். (தைரியம் உள்ளவர்கள்)
இந்தியாவில் கேரளாவில் தான் முதல் இதய அறுவை சிகிச்சை நடந்தது.
இன்று அமெரிக்காவில் இதயம் தேவை என்று, மிஷன் வைத்து வாழும் இரண்டாயிரம் பேர் உள்ளனர். இதயம் மட்டும் மோசம் நிலைமையிலும் மற்ற உறுப்புக்கள் நன்றாகவும் இருக்க வேண்டும்.
என் குருவும் இதயத்தில் தான் உயிர் ஆத்மா இருக்குது என்கிறார். (பேஸ் மேக்கர்) மூளையின் அடியில் ஹைபோதலாமஸ் மற்றும் பிடுயடரி கிலாந்து என்பது உயிர் ஓட்டும் கருவிகள்.
அமெரிக்க அதிபர் அனுமதியோடு, தூக்கிலிடும் (கொல்லும்) கைதிகள் இதயம் எடுத்து வைக்கலாம் என்கிர்றார்கள் - பல குடும்பங்கள் ஒத்துகொண்டுள்ளன. சீனாவில் இது நடைமுறை. இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதும் செயல்படுத்தலாம்!
இது ஒரு பரபரப்புக்கு வேண்டிய நியூஸ், சென்னை நகரமும் நெரிச்சல் இல்லாமல் இருக்குது என்பதை காட்ட பரப்ப பட்டது எனலாம். நான் குறைகூறவில்லை. நிறைகளை எடுத்து சொல்கிறேன்.
ஹிந்து நியூஸ்பேப்பர் நியூஸ்!
நானும் நியூஸ் பேப்பர் படிக்கிரேனுங்க!
1 comment:
perfusion instruments பொருத்து அந்த நேரம் மாறுபடும்.
சிறுநீரகம், கல்லீரல் என்றால் பரவாயில்லை, ஆனால் இதய மாற்று அறுவை சிகிச்சை 2 மணி நேரம் கழித்து என்பது எனக்கு புதிய செய்தி
Post a Comment