முதலில் இங்கே படியுங்க.
பரிசல்காரன் நன்றாக எழுதுகிறீர்கள்! வெரி இண்டரெஸ்டிங். தமிழில் ஒருபுதிய டைமன்சன் எனக்கு...
150 வாழ்த்துக்கள்!
50000 வாழ்த்துக்கள்!
ஒரு மில்லியன் ஹிட்ஸ் வர வாழ்த்துக்கள்..
கீப் இட் அப்!
அப்புறம் என்னக்கு தெரியாமல், நான் உங்கள் ஸ்டைல் பொல்லொவ் பண்ணலாம்... கண்டுக்காதீங்க!
ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா
1 hour ago
3 comments:
நன்றி சகா!
ஆமா.. அது என்ன ‘புகை’ச்சல்?
அன்பு புகைந்தது...
உங்க ஸ்டைல் தனி...
:-))
Post a Comment