சூப்பர் சாமியார்... கொள்ளை அடிக்கும் குஜாலகடி கும்மாளம். அட்லாண்டா வாசிகள் ஏமாந்த கதை. (விளம்பரம்... என் அக்கவுண்டில் பணம் போடுங்கள் ... மன அமைதி குடுக்குறேன்.. கியாரண்டி இல்லை!)
நல்ல கவிதை... அன்புள்ள அம்மாவிற்கு .......
அப்புறம் திவ்யாவின்... இந்தியர்களும் யுஎஸ் எலெக்சன் முடிவும்
நூலறிமுக நிகழ்வு, வெர்ஜீனியா
1 day ago



4 comments:
மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்
எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களே உண்மையான சாமியார்கள், ஆடம்பர வாழ்கை நடத்தி ஆன்மீகத்தை பரப்புகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகளே.
There are many scamsters like this.
Like the Nigerian one!
ரமேஷ் சார் அட்டகாசமான பதிவு. இப்படிப்பட்ட சாமியார்கள் சமூகத்தின் அவலம். டிவிக்களில் பார்த்தீர்கள் என்றால் எவ்வளவோ ஏமாற்று வித்தைகள் ஒளிபரப்பாகின்றன. படித்தவர்களும் இன்னும் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
Post a Comment