Monday, October 6, 2008
படித்ததில் பிடித்தது...
கிழே உள்ள பதிவில் நண்பர் லக்கிலுக் மோகன கிருஷ்ணா குமார் (அது தான் பேருன்னு ஒரு பதிவுலே சொன்னார்!)
எழுத்துலக சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கடிதம்!
அப்புறம் லாஸ்ட் 2 மொந்த்ஸ்... ஐ பெல்ட் தட் ... ப்லோக்கிங் இஸ் எ குட் கனெக்டிங் மிடியம்.
அப்புறம் இன்னொன்னு... தாமிரா என்கிறவர் எழுதுனது.
ஞாநிக்கு என் பதில் அப்படின்னு எழுதியுள்ளார்...
கிவ் and டேக் பாலிசி...
அப்புறம் லதானந்த்... வெல்கம் பாக் ... ஒரு பதிவு நீண்ட நாட்கள் பிறகு போட்டுள்ளார்...... மறுபடியும்…….
திங்கள் நல்லாவே விடிஞ்சிருச்சு...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thanks for giving intro to many sites Ramesh.
Luv
Divya
;-)
Post a Comment