பதிவர்கள் எல்லாம் பதிவர் கூட்டம் நடத்துகிறார்கள்!
இங்கே பெங்களூரில், ஒருவரையும் காணவில்லை... கூட்டம் நடத்த...
தமிழ்நாடு தான் கூட்டத்திற்கு ஏற்ற இடம் போல்?
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
21 hours ago
உள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தெரியாது!
4 comments:
Interesting, there are bloggers asking to have a meet at my home in New York! Na!
பெங்களூர்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கற இரண்டாவது பெரிய நகரமுன்னு நினைக்கிறேன்....
கண்டிப்பா இங்க ஒரு கூட்டம் நடத்தனும்.
- இன்னொரு பெங்களூர்க்காரன்.
இதற்க்கு எல்லாம் ஒரு வருத்தமா.
பதிவர் கூஒட்டம் ஆகட்டும், இணைய அரட்டையர்கள் சந்திப்பு (chatters meet)ஆகட்டும். பெரிய அளவில் ஒன்றும் இருக்காது. எப்படி கல்லூரி ஓர் அலுவலக நண்பர்கள்/நண்பிகள் கூடி உரை ஆடுவார்களோ அது போலதான் இதுவும்.
தாங்கள் வசிக்கும் கட்டிடம் அல்ல்லது தெருவில் உள்ள சக மனிதர்கிலடம் கூட உரையாடலாம்.
வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ்ர்களுக்கு தங்கள் தாய் மொழியை கேட்பதற்கு இந்த வலைப்பதிவு, அரட்டை அறைகள்(chat rooms) ஒரு வடிகால், அவ்வளவே.
நண்பரே வருத்த படவேண்டாம்.
Thanks for comments!
May be I have lots of time!
Post a Comment