இண்டர்நெட்டில் பலான படங்கள் இருபது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இல்லையா?
எல்லோரும் இருக்கும் இன்டர்நெட், படிக்கும் இடம், அதில், மறைமுக தாக்குதல் நடத்த வருகிறார்கள் நெட் திருடர்கள்..
மயங்கி விடாதீர்கள் ஜாக்கிரதை! கம்ப்யுட்டர் காலி!
ஜான் ஸ்டோசல் எழுதுகிறார் இங்கே.
Terror Porn
ஒரு நிமிடம் படித்தவுடன், ஆடி போய்விட்டேன்.
(அப்புறம் மனைவி கேட்கிறாள், பலான கதைகள் படிப்பவர்கள் என்ன ஆவார்கள் என்று... நீங்களே சொல்லுங்கள்.)
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
3 comments:
விளம்பரத்திற்காக இந்த மாதிரி பதிவு போடாதீர்கள். இப்படி செய்வதால், நல்ல பதிவுகளை நீங்கள் போட்டால் கூட வாசிக்க வர தயக்கம் வரும் என் போன்ற வாசகர்களுக்கு.
அன்பன்
குப்பன்_யாஹூ
குப்பன்_யாஹூ!
நீங்கள் பதிவுகளை, முழுதும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஜான் ச்டோசெல் எழுதிய கட்டுரை, எல்லோருக்கும் பயன் படட்டும் என்ற நல்ல நோக்கம் தான்.
சுட்டு படும் முன், எச்சரிக்கை செய்வதது, நல்லது தானே!
;-)
முன் எச்சரிக்கை நல்லது, நல்ல நோக்கம் தான்!
நல்ல கட்டுரை!
Post a Comment