விடியாத இரவுகளின் கரிசனங்கள்
விடிந்த பின் தீராதா
முடியாத வேலைகளின் அலைச்சல்கள்
முடிந்த பின் தீராதா
உறங்காமல் இருபவனுக்கு மனக்கவலைகள்
மனம் ஆகிறது பட்டாம்பூச்சி
இது உறங்கும் நேரம்
சொல்கிறது மின்மினிப்பூச்சி
தெ.பொ.மீ
20 minutes ago
உள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தெரியாது!
5 comments:
//மனம் ஆகிறது பட்டாம்பூச்சி
இது உறங்கும் நேரம்
சொல்கிறது மின்மினிப்பூச்சி//
இந்தப் பூச்சிகள் ரொம்ப அழகு..
அன்புடன் அருணா
Thanks! '-)
ரொம்ப அழகு பூச்சி!
அழகு! கவிதை உறங்கும் நேரம்!
தீபாவளி வாழ்த்துக்கள் !
Post a Comment