கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்று வளமான் வாழ்வு வாழ்ந்து..
வயோதிகம் எதிர்நோக்கும் போது...
என் மாமனாரின் அறிவுரை.
தொழில் எதுவானாலும் முடிந்த வரை செய்யுங்கள். முயற்சி விட்டு விட வேண்டாம். (ரியல் எஸ்டேட் ரொம்ப குடைச்சல்!).
எவ்வளவு சம்பாரித்தாலும், சிறிது சேமிப்பு (தனியாக, வயோதிகம் காலத்திற்கு) எடுத்து வையுங்கள்.
கெட்ட பழக்கம் (குடி, ஹோட்டல் சாப்பாடு தேவையில்லாமல்.. போதை, புகையிலை.. ) எல்லாம் விட்டுவிடுங்கள்.
தினம் ஒருவருக்கு, வீட்டில் உள்ளவர் கணக்கு, என் வீட்டில் நான்கு, அதனால், நான்கு ருபாய் ஒரு உண்டியலில் போடுங்கள், நாள் தவறாமல், மாதம் ஒரு முறை ஒரு ரேகரிங் டெபாசிட் போடுங்கள். வளரும் காலம். இப்போது 10% வட்டி கொடுக்கிறார்கள்.
பல வகை சேமிப்பு அமைப்புகள் உள்ளன!
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
1 comment:
தயவு கூர்ந்து நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்!
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத ரேகரிங் டெபாசிட் சங்கே முழங்கு."
:-)))))))
Puduvai siva
Post a Comment