கேபிள் சங்கரின் திருட்டு குறும்படம் ஆக்சிடென்ட்
பார்த்தேன் முகவும் மோசமான திரைக்கதை அமைப்பு. 1992 - 93 நியூ யோர்க்கில் திரைப்பட கலை கற்றுள்ளேன். பல குறும்படங்கள் இயக்கி உள்ளேன். எனது பெங்கால் நண்பரின் திரைப்படத்திற்கு திரைகதை அமைத்துள்ளேன் (என் பெயர் வராது). 'நரேடிவ் ஸ்டைல்' என்று ஒன்று உள்ளது, அதில் மட்டமான வகை இது . இதற்க்குள் விளம்பரம் வேறு!
பரிச்சல்காரனின் கொதிப்பு..
சுஜாதாவின் 'சசி காத்திருக்கிறாள்' என்ற கதையின் உல்டா (அட்டக்காப்பி) என்று கேள்வி! சங்கர் நாராயணன் திருமதி சுஜாதா அவர்களிடம் ஓசி பெர்மிசன் வாங்கி இருக்கலாம், வருமானம் வராத படம் என்பதால்.
சுஜாதாவோடு நான் ஒரு முறை பேசிய போது, 1% இன்ச்பிரேசொன் மாற்றுமொழிகளில் இருந்து எடுத்து கொள்வது தப்பில்லை என்றே கூறினார்.
உங்களுக்கு தெரியுமா 'ரோமியோ and ஜுளிஎட்' பெர்சிய (ஈரான்) நாட்டு 'லைலா மஜ்னூ' கதையை தழுவியது என்பது? (சுமார் 400 வருடம் இடைவெளி)
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
1 comment:
சுஜாதா நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார்!
இந்த ஆளு சரியான திருட்டு கபோதி போல இருக்கு. எதுக்கு இந்த பொழப்பு?
Post a Comment